TNPSC Group 1 தேர்வு எழுதணுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள் || கடைசி வாய்ப்பு!

0

TNPSC Group 1 தேர்வு எழுதணுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள் || கடைசி வாய்ப்பு!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Director மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 90 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Director மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 90 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 21 வயது பூர்த்தியான 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Group 1 தேர்விற்கு படிக்க எளிய மற்றும் விரைவான ஆன்லைன் கிளாஸ் –

Call us at 8101234234

TNPSC Group 1 தேர்விற்கு படிக்க தேவையான Book Materials மற்றும் Question Bank – 

Call us at 9943588533

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 22 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.04.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுத்திகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!