TNPSC, TET, IBPS-RRB, TNEB, TRB, RRB, TNUSRB – SI தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – தேர்வுக்கு உதவும் வகையில் ஒரு அரிய வாய்ப்பு!!
அரசுத் தேர்வானது பலரின் கனவாக உள்ளது. அதற்காக பலரும் விடாமுயற்சியோடு தயாராகி வருகின்றனர். மேலும் சென்ற 2 வருட காலமாக கொரோனா பரவல் காரணமாக அரசுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அனைத்து தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் தொடர்ந்து வரத் தொடங்கியுள்ளன.TNPSC Group 2 & 2A தேர்வானது மே மாதம் 21 ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து அரசுத் தேர்வுகளும் வந்து கொண்டிருக்கின்றன.
தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் Course Pack– கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
ஆன்லைன் வகுப்புகள் சிறந்த முறையில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு Weekdays (Morning, Evening), Weekend என்ற முறையில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
மேலும், தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனைத்து தேர்வுகளுக்கும் Test Pack-கள் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வுகள் எழுதி பயனடையலாம்.
எங்கள் Examsdaily வலைத்தளத்தில் தினந்தோரும் Mock Test மூலம் இலவச தேர்வுகள் மற்றும் கட்டணத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது தேர்வர்கள் தினந்தோரும் தேர்வுகள் எழுதி பயனடைய வழிவகை செய்கிறது.
இவ்வாறு Examsdaily வலைத்தளத்தில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனைத்து விதமான Online வகுப்புகளும், தேர்வுகளும் உள்ளன. அரசுத் தேர்வுகளுக்கு தயாராவோர் இதனைப் பயன்படுத்தி பயனடையுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.இதில் ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.