TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அறிவிப்பு 2019

1

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அறிவிப்பு 2019

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு (Combined Engineering Service Examination) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 29.05.2019 முதல் 28.06.2019 வரை விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு 10.08.2019 அன்று நடைபெறும்.

How to Apply TNPSC CESE  Video Click Here

TNPSC பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் :

  • Assistant Electrical Inspector – 10 Posts
  • Assistant Engineer (Agriculture) – 93 Posts
  • Assistant Engineer(Civil)Water Resources Department, PWD – 120 Posts
  • Assistant Engineer(Civil) Buildings, PWD – 73 Posts
  • Assistant Engineer(Electrical)(PWD) – 13 Posts
  • Assistant Director of Industrial Safety and Health – 26 Posts
  • Assistant Engineer (Civil)(Highways) -123 Posts
  • Assistant Engineer(Civil)(Maritime Board) – 02 Posts
  • Junior Architect – 15 Posts

மொத்த பணியிடங்கள்: 475

வயது வரம்பு: (As on 01.07.2019)

  • SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows: வயது வரம்பு இல்லை.
  • Assistant Electrical Inspector Other Category: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Assistant Engineer, Assistant Director & Junior Architect Other Category: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

How to do Primary Registration in TNPSC Video: Click Here

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் B.E Degree in Concerned Discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

Classes and coaching centers for TNPSC Combined Engineering Services Examination

ஊதிய விவரம்: 

  • Assistant Electrical Inspector – Rs.15,600- 39,100 + Grade pay Rs.5,400/- p.m. Level – 22 Rs.56,100 – 1,77,500/- p.m.
  • Assistant Engineer,Assistant Director & Junior Architect – Rs. Rs. 9300 – 34800 + Grade pay Rs.5100/- p.m. Level – 20 Rs.37,700 – 1,19,500/- p.m

விண்ணப்ப கட்டணம் : 

  • ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-
  • தேர்வு கட்டணம் : Rs.200/-

கட்டணம் முறை: Net Banking/Credit card/ Debit Card

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும்முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 29.05.2019 முதல் 28.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

To Read in English : Click Here

முக்கிய நாட்கள் :

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி29.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
28.06.2019
தேர்வு தேதி 10.08.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
பிரஸ் (Press) அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்

For TNPSC CESE Notification Video Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!