WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணி வாய்ப்பு

புதுதில்லியில் உள்ள வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) நிறுவனத்தில் காலியாக Communication Specialist/ Expert பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-05-2024 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Water and Power Consultancy Services Limited (WAPCOS)
பணியின் பெயர் Communication Specialist/ Expert
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10-05-2024
விண்ணப்பிக்கும் முறை Online

WAPCOS காலிப்பணியிடங்கள்:

Communication Specialist/ Expert  பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

WAPCOS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

31-03-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC குரூப் 4 2024: பொதுத்தமிழ் ஈஸியா படிச்சு முடிக்கலாம்!!

 Expert  தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10-05-2024 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!