TNPSC Group 4 2025 Mock Test In Tamil

2
TNPSC Group 4 2025 Mock Test In Tamil
TNPSC Group 4 2025 Mock Test In Tamil

TNPSC Group 4 2025 Mock Test In Tamil

TNPSC Group 4 Exam 2025: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி  வருகிறது. அந்த வகையில்,பெரும்பாலானோர் குரூப் 4 தேர்வு எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக  குரூப் 4 தேர்வில் அதிகம்  கேட்கப்படும் கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளை ஒவ்வொரு தலைப்பு வாரியாக தொகுத்து வழங்க உள்ளோம். 

மேலும், குரூப் 4 தேர்வானது 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழில் இருந்தும், மீதி 100 மதிப்பெண்கள் பொது அறிவில் (General Studies & Aptitude and Mental Ability) இருந்தும் கேட்கப்படுகிறது. இதில் முதலாவதாக பொதுத்தமிழ் – Mock Test Questions-ஐ உங்களுக்காக தினந்தோறும் தொகுத்து வழங்க உள்ளோம். எனவே இம்மாதிரி தேர்வை அட்டென்ட் செய்ய எங்கள் Examsdaily Tamil சேனலை Subscribe செய்து கொள்ளவும். 

TNPSC Study Materials in Tamil – PDF Free Download  

Part- C தமிழ் தகுதி மற்றும் மதிப்பிட்டுத் தேர்வு 

அலகு 1: இலக்கணம் 

எழுத்து :  

சொல் :

அலகு 2: சொல்லகராதி 

அலகு 3 : எழுத்து திறன். 

  • அ. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் அமைத்தல்.
  • ஆ. தொடர் வகைகள்.
  • இ.  செய்வினை, செய்யப்பாட்டு வினை.
  • ஈ .  தன்வினை, பிறவினை.
  • உ. ஒருமை , பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
  •  அ. மரபுத் தமிழ் : திணை மரபு ( உயர் திணை, அஃறிணை ).
  • ஆ. பால் மரபு : ஆண் பால், பெண் பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்.
  • இ. இளமைப் பெயர்.
  • ஈ. ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு.
  • உ. நிறுத்தல் குறியீடுகள்.

அலகு 4 : கலை சொற்கள்.

கலை சொற்களுக்கு நேரான தமிழ் சொற்களை அறிதல்.

அலகு 5  :வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்.

  • கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு  சரியான விடையை தேர்ந்தெடுத்தல்.
  • உவமை தொடரின் பொருளறிதல், மரபு தொடரின் பொருளறிதல், பழமொழிகள் பொருளறிதல், ஆவண உள்ளடக்கங்களை புரிந்துக் கொள்ளுதல்.

அலகு 6 : எளிய மொழி பெயர்ப்பு.

 பிற மொழி மற்றும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை  கண்டறிதல். 

அலகு 7 : இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்.

  • திருக்குறள் தொடர்பான செய்திகள்.
  • மேற்கோள்கள்.
  • அறநூல் தொடர்பான செய்திகள் 
    •  நாலடியார்
    • நான்மணிக்கடிகை
    • பழமொழி நானூறு
    • முதுமொழிக்காஞ்சி
    • திரிகடுகம்
    • இன்னா நாற்பது
    • சிறுபஞ்சமூலம்
    • ஏலாதி
    • அவ்வையார் பாடல்கள்
  • தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் 
    • தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் 
    • உ.வே.சாமிநாத ஐயர்
    • தெ.பொ. மீனாட்சி சுந்தரம்
    • சி.இலக்குவனார்
  • தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
    • தேவநேய பாவலர்
    • அகரமுதலி
    • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    • ஜி.யு. போப்
    • வீரமாமுனிவர
  • தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள்
    • பாவேந்தர்
    • டி.கே. சிதம்பரனார்
    • தவத்திரு குன்றக்குடி அடிகளார்
    • கண்ணதாசன்
    • காயிதே மில்லத்
    • தாரா பாரதி
    • வேலு நாச்சியார்
    • பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
    • முடியரசன்
    • தமிழ் ஒளி
    • உருத்திரங்கண்ணனார் 
    • கி.வா.ஜகந்நாதர்
    •  நாமக்கல் கவிஞர்
TNPSC Group 4 2025  New Syllabus, Notification, Exam Date in Tamil – Free PDF Download!
List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil – Click Here

 Join ExamsDaily Whatsapp Group

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!