TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2   Part C  – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2   Part C  - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2   Part C  - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2   Part C  – PDF Download…!!

 

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 2 – சொல்லகராதி

பிரிவு C   – பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு.

 

TNPSC Group 4 2025  VAO Questions:

 

பிரிவு C  –  1.  பேச்சு வழக்கு சொற்களுக்கான எழுத்து வழக்கை  அறிதல்.

பேச்சு வழக்கில் பேசப்படும் சொற்களை, ஒரு மொழியின் இலக்கண முறைப்படி எழுத்து வடிவில், எழுதும் முறை ‘எழுத்து வழக்கு’ எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  ‘அவர் எங்க போனார்’ என்று நாம் பேச்சு வழக்கில் பேசுவதை, இலக்கண முறைப்படி எழுத்து வழக்கில்  ‘அவர் எங்கு சென்றார்’ என எழுத வேண்டும்.  இதேபோல், கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி வினாக்களுக்கான  சரியான எழுத்து வழக்கு சொற்களை கண்டுபிடிக்கவும்.

  1.  ‘அருகாமை’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

A . அருகில் 

B.  அண்மை

C . சேய்மை 

D . அருகினில்         

2.  ‘அருவாள்’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

A .  அருவாள் 

B .  அருவால் 

C .  அரவால் 

D .  அரிவாள் 

3.  ‘அடமழை’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

 A .  அடைமழை 

 B .  அடேழை 

 C .  அடை மழை 

 D .  அடமேழை 

4. ‘அனியாயம்’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

 A .  அநீதி  

B .  அநியாயம் 

C .  அனியாயம் 

 D .  அநியா 

5. ‘வேகல’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

 A .  வேகலை 

 B .  வேகாது 

 C .  வேகவிலை 

 D .  வேகவில்லை 

6. ‘பெய்ஞ்சுது’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

 A .  பெய்தது 

 B .  பெய்ச்சுது 

 C .  பெய்ய 

 D .  பெய்த 

7. ‘எண்ணை’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

 A .  என்னை 

 B .  எண்ணெய் 

 C .  எண்னை 

 D .  எண்ணைய் 

8. ‘வயிறாற’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

 A .  வயிறார 

 B .  வயிறு ஆற 

 C .  வயிறாரு 

D .  வயிறாரா 

9. ‘கெளம்பு’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

A .  கிளம்பு 

B .  கிளாம்பு 

C .  புறப்படு 

D .  கிலாம்பு 

10. ‘கத்தாளை’ என்பது எழுத்து வழக்கில் எவ்வாறு எழுதப்படுகிறது?

A .  கத்தாழை 

B .  கற்தாழை 

C .  கற்தாளை  

D .  கற்றாழை 

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கான சரியான விடையை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.

 

Download PDF here

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!