தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை.. வானிலை மையம் வார்னிங்!!

1
????????????? ???? ??????., ?????? 2 ??????????? ???? ?????.. ?????? ????? ????????!!
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை.. வானிலை மையம் வார்னிங்!!

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை.. வானிலை மையம் வார்னிங்!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.

 

தேர்தல் வெற்றியை தவறான முறையில் பயன்படுத்துகிறாரா டிரம்ப் ?.. 3ம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு காட்ட  உத்தரவு ..

அதாவது, 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். இதைத்தொடர்ந்து வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!