
தேர்தல் வெற்றியை தவறான முறையில் பயன்படுத்துகிறாரா டிரம்ப் ?.. 3ம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு காட்ட உத்தரவு ..
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தேர்தல் வெற்றி தனக்கு “சக்தி வாய்ந்த” ஆட்சியை கொடுத்ததாகக் கூறினார். மேலும் தற்போது அமெரிக்க இராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க உத்தரவு அளித்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யாரு? எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வரா குகேஷ்?..
அதாவது அமெரிக்க இராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவரான திருநங்கை, திருநம்பிகளை நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவானது 3ம் பாலினத்தவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறை பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் வகையில் அமையவுள்ளது.
Follow our Instagram for more Latest Updates

























