உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யாரு? எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வரா குகேஷ்?..

0
??? ???? ????????????? ???????? ???????????? ????? ????????????? ??????????????? ???????..
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யாரு? எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வரா குகேஷ்?..

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யாரு? எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வரா குகேஷ்?..

சதுரங்க ( செஸ் ) விளையாட்டு இந்தியாவை மையமாக கொண்டே தோன்றியதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் செஸ் சாம்பியன்ஷிப்  போட்டியானது 1886 காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து தற்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 தொடரின் இறுதி சுற்றுப் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இப்போட்டியை நேரில் காண முடியாதோர், FIDE இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களான YouTube, Twitch மற்றும் Chess.com இன் மூலம் கண்டுகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர்கள் பணத்தை  சேமிக்க அருமையான திட்டம்…!! ” இதில், உங்கள் “Pocket Money”-யை முதலீடு செய்தால் போதும், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்”..!!

அதாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் இன்று ( நவம்பர் 25 ) இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. இத்தொடரானது “நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 13 வரை 14 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளன”. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வீரர் “குகேஷ்” மற்றும் சமீபத்திய உலக செஸ் சாம்பியன் “டிங் லிரேன்” மோதி கொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!