
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Section 3 Part B – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு B – சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல்
புதிய சொல் உருவாக்குதல் என்பது ஏற்கனவே உள்ள சொற்கள் அல்லது சொற்களின் பகுதிகளிலிருந்து புதிய சொற்களை உருவாக்கும் செயல்முறையாகும். இது பொதுவாக ஒரு அசை அல்லது பிற சொற்களைச் சேர்ப்பதன் மூலம் அல்லது இரு சொற்களை இணைப்பதன் மூலம் நிகழ்கிறது.
- சான்றோர் எனப்படுபவர் _______ களில் சிறந்தவர் ஆவர்.
- மேடுபள்ளம்
- ஆடி அசைந்து
- வாழ்வு தாழ்வு
- கல்வி கேள்வி
2.நாங்கள் வீட்டை முதல் மாடி முதல் மூன்றாம் மாடி _________ சுத்தம் செய்தோம்.
- உடைய
- ஆக
- வரை
- ஆனாலும்
3. அவன் காலையில் எழுந்ததும் இல்லை _______ படித்ததும் இல்லை.
- ஆக
- ஆனாலும்
- இதுவுமல்ல
- உடைய
4. நீ நன்கு படிக்க வேண்டும் _______ நன்கு தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்.
- மற்றும்
- மட்டும் மல்ல
- அல்லது
- இருப்பினும்
5. நான் புத்தகத்தை முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் ______ முழுவதும் படித்தேன்.
- உடைய
- வரை
- ஆனாலும்
- காட்டிலும்
6. அண்ணன் ——– தம்பி இருவரும் போட்டியில் கலந்து கொண்டனர்.
- இருப்பினும்
- பிறகு
- ஆல்
- மற்றும்
7. தேர்வில் அது முக்கியம் இது முக்கியம் ——- என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்
- இதுவுமல்ல
- அதுவுமல்ல
- இருப்பினும்
- இதனால்
8. ஒரு விஷயத்தைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும், —— நீங்கள் அதைப் பற்றி ஒரு முடிவை எடுக்க முடியும்
- வரை
- பிறகு
- இதனால்
- அதனால்
9. அவர் முயன்றார், ——— வெற்றி பெறவில்லை.
- இதனால்
- பிறகு
- எனினும்
- இருப்பினும்
10. தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன———- நிலவொளி இருந்தது
- பிறகு
- இதனால்
- எனினும்
- மற்றும்
மேற்கூறிய கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF-ஐ பார்வையிடவும்.

























