TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part A  – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part A  - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part A  - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part A  – PDF Download…!!

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

 அலகு 2 – சொல்லகராதி

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு A  –  1. கோடிட்ட இடத்தில் சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல்.

அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கோடிட்ட இடத்தில் சரியான சொல்லை நிரப்புதல் பகுதியில் தமிழ் பழமொழிகள், அறிவியல் உண்மைகள், நடப்பு நிகழ்வுகள், திருக்குறள்கள் தொடர்பான கேள்விகள் கட்டாயம் கேட்கப்படுகின்றன. எனவே, உங்களுக்கு உதவும் வகையில் சில முக்கியமான வினாக்களை கீழே கொடுத்துள்ளோம்.

  1. பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து கொள்வது ———–ஆகும்.

A .  வம்பு 

B .  அமைதி 

C .  அடக்கம் 

D .  பொறை                        

2. ஆசை ———- தரும்.

A .  அழிவு 

B .  புகழ் 

C .  இன்பம் 

D .  உறவு 

3. ஏழைகளுக்கு உதவி செய்வதே ————.

A .  பகை 

B .  ஈகை 

C .  வறுமை 

D .  கொடுமை 

4. உள்ளத்தில் ——— இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

A .  மகிழ்ச்சி 

B .  மன்னிப்பு 

C .  துணிவு 

D .  குற்றம் 

5. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் ———–.

A .  ஜீவ ஜோதி 

B .  ஆசிய ஜோதி 

C .  நவ ஜோதி 

D .  ஜீவன் ஜோதி 

 

TNPSC Group 4 2025 Mock Test In Tamil

                       

6. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ————.

A .  மனித வாழ்க்கை 

B .  மனித உரிமை 

C .  மனித நேயம் 

D .  மனித உடைமை 

7. அன்னை தெரேசாவிற்கு ——–க்கான நோபல் பரிசு கிடைத்தது.

A .  பொருளாதாரம் 

B .  இயற்பியல் 

C .  மருத்துவம் 

D .  அமைதி 

8. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ———-.

A .  குழந்தைகளைப் பாதுகாப்போம் 

B .  குழந்தைகளை நேசிப்போம் 

C .  குழந்தைகளை வளர்ப்போம் 

D .  குழந்தைகள் உதவி மையம் 

9. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ——–.

A .  கலம்பகம் 

B .  பரிபாடல் 

C .  பரணி 

D .  அந்தாதி                        

10. ஒலியின் வரி வடிவம் ——-ஆகும்.

A .  பேச்சு 

B .  எழுத்து 

C .  குரல் 

D .  பாட்டு                      

மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான விடையை தெரிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.

Download PDF here                 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!