TNPSC Group 4 General Tamil Quiz with Answer || Unit I Section 1 Part C – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 1- இலக்கணம் ; பகுதி 1 – எழுத்து
பிரிவு C – குறில், நெடில் வேறுபாடு – லகர , ளகர,ழகர வேறுபாடு – னகர , ணகர வேறுபாடு – ரகர, றகர வேறுபாடு.
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு C – I. குறில், நெடில் வேறுபாடு
- தமிழ் மொழியில் நெடில் எழுத்துக்கள் எத்தனை ?
- 3
- 9
- 7
- 5
- தமிழ் இலக்கணம் குறில் – நெடில் வேறுப்பாட்டை எவ்வாறு வரையறுக்கிறது ?
- எழுத்துக்களின் ஒலி
- சொற்களின் அடிப்படை
- குறுகிய மற்றும் நீண்ட ஓலி
- சொல்லின் ஒளி அடிப்படை
- கோடிட்ட இடங்களுக்கு பொருந்திய சொல்லை கண்டறிக .
______________வில் _____________ குளித்தது.
- மடு, மாடு
- விடு, வீடு
- சுடு, சூடு
- அடு, ஆடு
- குறில் – நெடில் மாற்றத்தில் தவறான இணையை கண்டறிக.
- இரை , ஈகை
- படம் , பார்த்தல்
- சிறகு , வளர்த்தல்
- உடல் , ஊன்
- குறில் – நெடில் வேறுபாடு குறித்து எந்த இலக்கண நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
- யாப்பு
- புறப்பொருள் வெண்பாமாலை
- தண்டியலங்காரம்
- தொல்காப்பியம்
பிரிவு C – II . லகர, ளகர, ழகர வேறுபாடு
- ‘கிளவி’ என்ற சொல்லின் பொருள் என்ன ?
- சொல் , மொழி
- எரியினங்கள்
- அறிவோம்
- மூதாட்டி
- ‘அளகு – அழகு’ என்ற இரு சொல்லுக்கும் ஏற்ற சரியான பொருளை கண்டறிக .
- பறவையின் மூக்கு – பரிசு
- அயல் – கவின்
- பெண் மயில் – வனப்பு
- விலங்கு – எடை
- ‘புற்று’ என்ற அர்த்தம் தரக்கூடிய சரியான சொல்லை கண்டறிக.
- இளை
- அளை
- தளை
- களை
- ‘கிலி’ என்ற சொல்லின் பொருள் என்ன ?
- .மழை
- பறவை, வெட்டுக்கிளி
- மூழ்குதல்
- அச்சம் , பயம்
- ‘வளி’ என்ற சொல்லின் பொருள் என்ன ?
- வானிலை
- காற்று
- அலைவு
- வெயில்
பிரிவு C – III . னகர , ணகர வேறுபாடு
- அணை’ என்ற சொல்லின் பொருள் என்ன ?
- கழுத்து
- யானை
- படுக்கை
- குளிர்ச்சி
2. ‘கணி’ என்ற சொல்லின் பொருள் என்ன ?
- பழம்
- எழுத்தாணி
- கழித்தல்
- கணித்தல்
3. ‘காணல் – கானம்’ என்ற இரு சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை கண்டறிக .
- நெருப்பு, குளிர்
- பார்த்தல் , காடு
- பாலை , கோடை
- வினவுதல் , வனப்பு
4. ‘திண்மை – அண்மை’ என்ற இரு சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை கண்டறிக.
- தீமை – தூரம்
- எடை – கயிறு
- உறுதி – அருகில்
- அம்பு – குலம்
5. ‘அணல்’ என்ற சொல்லின் பொருள் என்ன ?
- தாடி, கழுத்து
- நெருப்பு
- குளிர்ச்சி
- வெப்பம்
பிரிவு C – IV . ரகர, றகர வேறுபாடு
- ‘அர’ என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?
- சிறு
- சிவன்
- பாம்பு
- சக்தி
2. ‘அரன் -அறன்’ என்ற இரு சொல்லுக்கு ஏற்ற சரியான சொல்லை கண்டறிக.
- கத்தி – அறை
- அரண்மனை – கோட்டைச்சுவர்
- காத்தல் – அதிர்ச்சி
- சிவன் – தர்மம்
3. ‘ அறிய’ என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- தெரிந்துகொள்ள
- கிடைத்தற்கு அரிதான
- கஷ்டமான
- உணவு
4. ‘அருகு – அறுகு ‘ என்ற இரு சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை கண்டறிக.
- மழை – விருப்பம்
- பருகுதல் – அறுவடை
- கூட்டம் – வளம்
- புல்வகை – குறைந்து போதல்
5. ‘விரையம்’ என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- வீணாக்குதல்
- விற்றல்
- விரைவில்
- விட்டம்
மேலே உள்ள கேள்விகளுக்கான சரியான விடைகளை அறிய கீழே உள்ள PDF- ஐ பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


























