
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 8 Section 6 Part A – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 8 – இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
Part A – தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள் – பாவேந்தர் பாரதிதாசன்
- கனக சுப்புரத்தினம் என்ற தனது இயற்பெயரை பாரதிதாசன் என யார் மீது கொண்ட ஈர்ப்பால் இவர் மாற்றினார் ?
- மனைவி
- தனது குரு
- பாரதியார்
- தந்தை பெரியார்
- பெண்ணுக்கு நிகராக பாரதிதாசன் எதனை குறிப்பிடுகிறார் ?
- அன்னம்
- பூமி
- தமிழ்
- மயில்
- பாரதிதாசன் தான் வாழும் காலத்தில் யாருடைய கொள்கைகள் மீது பற்று கொண்டு அதனை தனது பாடல்களில் பிரதிபலித்தார் ?
- கர்மவீரர் காமராஜர்
- பேரறிஞர் அண்ணா
- தந்தை பெரியார்
- சட்டமேதை அம்பேத்கர்
- கீழுள்ளவற்றில் எந்த நூல் பாரதிதாசனால் இயற்றப்படவில்லை ?
- மணிமேகலை வெண்பா
- குயில்பாட்டு
- இசையமுது கண்ணகி
- தமிழியக்கம்
- பாரதிதாசனின் எந்த பாடல் புதுச்சேரி அரசால் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
- வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே
- மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
- உணவினை ஆக்கல் மக்கடகு உயிர் அக்கல் அன்றோ
- தமிழுக்கும் அமுதென்றுபேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
TNPSC Group 4 2025 Mock Test In Tamil
- 1937 ஆம் ஆண்டு வடமொழியில் உள்ள “பில்கணீயம்” என்னும் நூலை தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூலின் பெயர் என்ன ?
- புரட்சிக்கவி
- பிசிராந்தையார்
- சேரதாண்டவம்
- வானம் பாடி
- எந்த நாடக நூலுக்காக பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்றார் ?
- சேரதாண்டவம்
- பாண்டியன் பரிசு
- பிசிராந்தையார்
- தமிழச்சியின் கத்தி
- “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார் ?
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- பாவேந்தர் பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்னும் பட்டம் யாரால் வழங்கப்பட்டது ?
- பாரதியார்
- தந்தை பெரியார்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- பேரறிஞர் அண்ணா
- கீழுள்ளவற்றில் எந்த புனைப்பெயரில் பாவேந்தர் பாரதிதாசன் நாளிதழில் எழுதியதில்லை ?
- பாரதிதாசன்
- பாவேந்தன்
- கிறுக்கன்
- கிண்டல்காரன்
மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF-ஐ பார்வையிடவும்.

























