TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part D  – PDF Download…!!

0
TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part D  - PDF Download…!!
TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part D  - PDF Download…!!

TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part D  – PDF Download…!!

 

Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 1- இலக்கணம் ; பகுதி 1 – எழுத்து 

பிரிவு D    – இன எழுத்துக்கள், சுட்டெழுத்துக்கள் மற்றும் வினா எழுத்துக்கள் 

TNPSC Group 2, 2A & 4 2025  VAO Questions:

பிரிவு D –  I. இன எழுத்துக்கள் 

‘இன எழுத்துக்கள்’ என்பது ஒத்த தன்மையை உடைய எழுத்துக்களை குறிக்கும். மேலும், இவை எழுத்துக்களின் வடிவம், பிறக்கும் இடம், அவை ஒலிக்கும் முயற்சி மற்றும் கால அளவு ஆகியவற்றை பொறுத்து அமையும். அந்த வகையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள இன எழுத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவும்.

  1. மெய் எழுத்துத்தான  ‘ம்’ எந்த வகை இனத்திற்குரியது ?
  1. வல்லினம் 
  2. மெல்லினம் 
  3. இடையினம் 
  4. உயிர் எழுத்து 

2. நட்பு எழுத்துக்களை  எவ்வாறு தமிழ் இலக்கணம் கூறுகின்றன ?

  1.  மொழி எழுத்துக்கள்
  2. தொடர் எழுத்துக்கள்
  3.  இன எழுத்துக்கள்

  4. வகை எழுத்துக்கள் 

3. தமிழ் மொழியில் இன எழுத்து இல்லாத எழுத்து எது ?

  1. ஆய்த எழுத்து 
  2. மெய் எழுத்து    
  3. உயிர் எழுத்து .
  4. ஒற்றெழுத்து

4. தவறாக இணைக்கப்பட்ட இன எழுத்து இணையை தேர்வு செய்க.

  1. ட்ண் 
  2.  த்ந் 
  3. ப்ம் 
  4. ன் 

5. பின்வரும் எந்த எழுத்து ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்திற்கு இன எழுத்தாக உள்ளது.

  1. ந்
  2. மேற்கண்ட அனைத்தும்

                      TNPSC Group 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part C – PDF Download…!!

பிரிவு D –  2. சுட்டெழுத்துக்கள் 

ஒரு பொருளை சுட்டிக் காட்டும் எழுத்துக்கள் ‘சுட்டெழுத்துக்கள்’ ஆகும். மேலும், ‘அ’, ‘இ’, ‘உ’ என்ற மூன்றும் சுட்டெழுத்துக்கள் ஆகும். இதனை பயன்படுத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டெழுத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவும். 

  1. பின்வருவனவற்றில் சேய்மை சுட்டு சொல்லை கண்டறியவும்
  1. அப்பக்கம்
  2.   இந்த
  3. இப்பக்கம்
  4. இவள்

 2, ‘அ’, ‘இ’, ‘உ’ ஆகிய சுட்டெழுத்துக்களின் பின் மிகும் இனம் எது ?

 3. சுட்டெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

4. பின்வருவனவற்றில் அண்மை சுட்டெழுத்து எது என்பதை  கண்டறியவும். 

5. பின்வருவனவற்றுள் அக சுட்டு சொல்லை   கண்டறியவும்.

  1. கிழக்கு
  2. தமிழ்
  3. அவள்
  4. உழவர்

       பிரிவு D –  3. வினா எழுத்துக்கள் 

வினா பொருளை குறிக்கும் எழுத்துக்கள் ‘வினா எழுத்துக்கள்’ என அழைக்கப்படுகிறது. மேலும்,  இவ்வெழுத்துக்கள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, ‘ஆ’, ‘எ’, ‘ஏ’, ‘ஓ’, ‘யா’  போன்ற எழுத்துக்கள் வினாவை குறிப்பவை ஆகும்.

  1. மொழிக்கு  முதலில் வரும் வினா எழுத்து எது ?

1. யா

2. அ

3. இ 

4. ஓ 

2. மொழிக்கு இறுதியில் வரும் வினா எழுத்து எது ?

  1. யா

3. வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

4. பின்வருவனவற்றுள் வினா எழுத்து எது என்பதை  கண்டறியவும்.

  1. வரும்
  2. மேலே
  3. தரம்
  4. அவனா

5. வினா எழுத்துக்கள் மொழியின் எந்த இடத்தில் இடம்பெறலாம் ?

  1. மொழிக்கு முதலில்
  2. மொழிக்கு இறுதியில்
  3. மொழிக்கு முதலிலும் இறுதியிலும்
  4. மேற்கண்ட அனைத்தும்

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ  பார்வையிடவும்.

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!