Today Gold Rate: மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை…!! ஒரு சவரனுக்கு இவ்ளோ உயர்வா…?? முழு விவரங்கள் உள்ளே…

0
Today Gold Rate: ???????? ????? ???????? ????? ?????????? ????...!! ??? ????????? ????? ??????...?? ???? ????????? ?????...
Today Gold Rate: மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை...!! ஒரு சவரனுக்கு இவ்ளோ உயர்வா...?? முழு விவரங்கள் உள்ளே...

Today Gold Rate: மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை…!! ஒரு சவரனுக்கு இவ்ளோ உயர்வா…?? முழு விவரங்கள் உள்ளே…

 

மதுரையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலையானது  சவரனுக்கு ரூ. 800 குறைந்து நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால் தங்கத்தின்  விலையானது   எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (17.02.2025) மீண்டும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part D  – PDF Download…!!

அதாவது, மதுரையில் இன்று  (17.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 63,520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  7,940 ரூபாயாக   விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோவிற்கு ரூ. 1,08,000 ஆகவும், 1 கிராம் ரூ. 108 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!