
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(18-02-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
திருப்பாலை ஊமச்சிக்குளம், சூரியா நகர், யாதவா கல்லூரி, TWARD காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமா நகர், E.B காலனி, மெயில் நகர், கலைநகர், அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணா நகர், விரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, அரசமரம், லக்ஷிமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், MMC காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங் ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத் நகர், பர்மா காலனி, சின்ன ஓடப்பட்டி.
கம்பம்:
கூடலூர், நகராட்சி அலுவலகம், துர்க்கையம்மன் கோயில், உத்தமபுரம்.
தூத்துக்குடி:
போல்பேட்டை, தூவபுரம் ,அண்ணா நகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட் நகர்.
கரூர்:
காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில், வெங்கமேடு, வேங்கம்பாளையம், காங்கயம்பாளையம், பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், N.புதூர், கடம்பங்குறிச்சி, வடுகபட்டி.
தர்மபுரி:
குமாரசாமிபட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவாளர் காலனி, AR கோட்ஸ், சோகத்தூர், பொம்மிடி, வே. முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வீரகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், KN புதூர், கே.மோரூர்.கண்ணப்பாடி, கொண்டகரஹள்ளி.
உளுந்தூர்பேட்டை:
சேந்தநாடு, A.சாத்தனூர், எறையூர், குமாரமங்கலம், உளுந்தூர்பேட்டை டவுன், பு.மாம்பாக்கம், சேந்தமங்கலம், நீதிமன்றம்..
கோயம்புத்தூர்:
பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காலிபாளையம், பூச்சியூர், சோமையம்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரர் நகர், மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர்செட்டிபாளையம், கோமங்கலம்புதூர், கெடிமேடு, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லபட்டி, கோலார்பட்டி, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.
திருப்பூர்:
வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, கொத்தப்பாளையம், சமந்தன்கோட்டை, அனாதபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோளிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், ராக்கியபாளையம், ஊத்துக்குளி நகரம், VG புதூர், சிறுகளஞ்சி, வாரபாளையம், பாப்பம்பாளையம், ஆனைபாளையம், வைப்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

























