TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part C   – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part C   - PDF Download…!!TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part C   - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part C   - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part C   – PDF Download…!!

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 
அலகு 2 – சொல்லகராதி
TNPSC Group 4 2025  VAO Questions:
பிரிவு C – அடைப்புகுறிக்குள் உள்ள சொற்களை தகுந்த இடத்தில் சேர்த்தல் 

பொதுவாக, தமிழ் மொழியில் இரு தனி பொருள் தரும் வாக்கியங்களை இணைப்பதற்கு இணைப்பு சொல் என்பது மிகவும் அவசியமாகும். மேலும் இந்த இரு வாக்கியங்களை இணைக்கும் இடத்தில்  சரியான இணைப்பு சொல்லை பொறுத்தாத பட்சத்தில் அதன் அர்த்தமானது மாறிவிடக்கூடும். எனவே, போட்டி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக சில முக்கிய வினாக்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

அடைப்புகுறிக்குள் உள்ள சரியான இணைச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக. 

  1. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ______________  மரங்கள் தான் மழைக்கு ஆதாரமாகும்.  (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)

 

  1. மாலை நேரம் முடியும். ______________ விளையாடுவேன். (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)

 

  1. பிறருக்கு கொடுத்தாலே செல்வத்தின் பயன்.  ______________ பிறருக்கு கொடுத்து மகிழ்வோம். (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)

 

  1. நூலின் பயன் படித்தல்.  ______________  கல்வியின் பயன் கற்றல். (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு, எனில்)

TNPSC Group 4 2025 Mock Test In Tamil

  1. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான்.  ______________ அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்.  (எனவே, ஏனெனில், ஆனால், அதுபோல, அதனால், வரை, பின்பு, எனில்)

 

  1. கருமேகங்கள் வானில் திரண்டன. ______________  மழைபெய்யவில்லை.  (ஆயினும் , ஏனெனில், ஆனால், அதுபோல, அதனால், வரை, பின்பு, எனில்)

 

  1. நாம் வாழ்வில் ஒழுக்க நெறியை பின்பற்ற வேண்டும்.  ______________ துன்பப்பட வேண்டும்.  (ஆயினும் , ஏனெனில், ஆனால், இல்லையென்றால், அதனால், வரை, பின்பு, எனில்)

 

  1. காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் செல்வதை விரும்பாதவர். ______________ அவர் எளிமையை விரும்பியவர். (ஆயினும் , ஏனெனில், ஆனால், இல்லையென்றால், அதனால், வரை, பின்பு, எனில்)

 

  1. தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். ______________ நாவினில் ஈட்ட காயம் ஆறாது. (ஆயினும் , ஏனெனில், ஆனால், இல்லையென்றால், அதனால், வரை, பின்பு, எனில்)

 

  1. நான் ஏற்கனவே சென்ற இடம் தான். ______________ அச்சப்பட தேவையில்லை. (ஆயினும் , ஏனெனில், ஆனால், ஆதலால், அதனால், வரை, பின்பு, எனில்)

 

 மேலே உள்ள கேள்விகளுக்கான சரியான விடைகளை அறிந்துக்கொள்ள கீழே உள்ள PDF- ஐ பார்வையிடவும்.                      

Check Answer PDF 

 Join the ExamsDaily WhatsApp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!