TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part D  – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part D  - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part D  - PDF Download…!!TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part D  - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part D  – PDF Download…!!

 

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 2 – சொல்லகராதி

பிரிவு D – பிழை திருத்துக.

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு D  –  1. பிழை திருத்துக.

ஒரு தொடரை நாம் எழுதும் போது, இலக்கண பிழையில்லாமல் எழுத வேண்டும். மேலும், நாம் எழுதிய தொடரில் உள்ள பிழைகளை சரிசெய்வதற்கு, முதலில் பிழைகளை அடையாளம் காண வேண்டும். அந்தவகையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் பிழைகளை அடையாளம் கண்டு,  சரியான விடையை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  1. கீழ்காணும் தொடரில் பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க.

                       A .  ஓர் பகல் 

                       B .  ஒன்று பகல் 

                       C .  ஒரு பகல் 

                       D .  ஒன்பகல் 

2. கீழ்காணும் தொடரில் பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க.

                       A .  ஒரு ஊர் 

                       B .  ஓர் ஊர் 

                       C .  ஓர் பழைய ஊர் 

                       D .  ஒரு இனிய ஊர் 

3. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

                       A .  மாலை நடக்கும் ஓர் பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் 

                             தலைமை தங்குகிறார்.

                       B .  மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் 

                             தலைமை தங்குகிறார்.

                       C .  மாலை நடக்கும் ஓர் பொதுக்கூட்டத்திற்கு ஒரு  அமைச்சர் 

                             தலைமை தங்குகிறார். 

                       D .  மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர் 

                             தலைமை தங்குகிறார்.

4. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

                       A .  ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது 

                       B .  ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது 

                       C .  ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது 

                       D .  ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது 

5. கீழ்காணும் தொடரில் பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க.

                       A .  ஒரு மரம் 

                       B .  ஓர் மரம் 

                       C .  ஒன்று மரம் 

                       D .  மூன்றும் சரி 

6. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

                       A .  ஒரு அழகிய ஊஞ்சல் ஆடுகிறது 

                       B .  ஓர் ஊஞ்சல் ஆடுகிறது 

                       C .  ஒரு ஊஞ்சல் ஆடுகிறது 

                       D .  ஓர் மர ஊஞ்சல் ஆடுகிறது 

7. பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.

                       A .  சென்னை ஒரு மாநகரம் 

                       B .  சென்னைக்கு ஓர் மாணவன் வந்தான் 

                       C .  வந்தாரை வாழ வைக்கும் ஓர் நகரம் சென்னை 

                       D .  சென்னை தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறைந்த ஓர்

                              நகரம் 

                                       

8. பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.

                       A .  ஒரு அணில் மரத்தில் ஏறின 

                       B .  ஓர் அணில் மரத்தில் ஏறின 

                       C .   ஓர் அணில் மரத்தில் ஏறியது 

                       D .  ஒரு அணில் மரத்தில் ஏறியது                                     

9. பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.

                       A .  நான் தினமும் பள்ளிக்கு பேருந்தில் செல்கிறேன் 

                       B .  நான் தினமும் பள்ளிக்கு பேருந்தில் தான் செல்வேன் 

                       C .  நான் தினமும் பள்ளிக்கு பேருந்தில் மட்டுமே செல்வேன் 

                       D .  நான்  தினமும் பள்ளிக்கு பேருந்தில் செல்வேன் 

 

10.  பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.

                       A .  நான் உங்கள் புத்தகத்தை படித்தேன், ஆனால், எனக்கு 

                             அது புரியவில்லை 

                      B .   நான் உங்கள் புத்தகத்தை படித்தேன், ஆனால், எனக்கு 

                             புரியவில்லை 

                      C .   நான் உங்கள் புத்தகத்தை படித்தேன், ஆனால், எனக்கும்

                             அது புரியவில்லை 

                      D .  நான் உங்கள் புத்தகத்தை படித்தேன், ஆனால், எனக்கும்  

                             புரியவில்லை 

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான விடையை தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.

Download PDF here

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!