TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part E – PDF Download…!!

0
TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part E - PDF Download…!!
TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part E - PDF Download…!!

TNPSC Group 2, 2A & 4 General Tamil  Quiz with Answer || Unit I   Section 1 Part E – PDF Download…!!

 

Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 1- இலக்கணம் ; பகுதி 1 – எழுத்து 

பிரிவு E    – ஒருமை பன்மை அறிதல் 

 

TNPSC Group 2, 2A & 4 2025  VAO Questions:

பிரிவு E – ஒருமை பன்மை அறிதல் 

ஒரு பொருளை மட்டும்  குறிப்பது ஒருமை எனவும்  மற்றும் பல பொருட்களை குறிப்பது பன்மை எனப்படும். மேலும், உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை ஆகும். அதேபோல், உயர்திணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை எனப்படும்.  மேலும், அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை ஆகும்.  அதேபோல், அஃறிணையில் ‘கள்’ என்னும் விகுதிபெற்று வரும் சொற்கள் பன்மை ஆகும். மேலும், ஒருமையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு ஒருமையாகவே முடிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
  1. நான் ஒரு திறமையான பாடகர் 
  2. நான் ஓர் திறமையான பாடகர் 
  3. நான் சிறந்த பாடகர் 
  4. நான் பாடகராக இருக்கின்றேன் 

2. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. புலி வந்ததும் எருதுகள் ஓடியது 
  2. புலி வந்ததால் எருதுகள் ஓடியது 
  3. புலி வந்தன எருதுகள் ஓடின 
  4. புலி வந்தது எருதுகள் ஓடின 

3. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. அவன் அவள் இருவரும் அங்கு இருந்தார் 
  2. அவன் அவள் இருவரும் அங்கு இருந்தனர் 
  3. அவன் மற்றும் அவள் இருவரும் அங்கு இருந்தனர் 
  4. அவன் மற்றும் அவள் இருவரும் அங்கிருந்தன 

4. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. அவள் எளிதாக வந்தாள் 
  2. அவள்  எளிதாக வருவாள் 
  3. அவள் எளிதாக வந்தா 
  4. அவள் எளிதாக வந்தார் 

5. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. கடற்கரையில் மோதிக்கின்றது 
  2. கடற்கரையில் அலை மோதிகின்றது
  3. கடற்கரையில் அலைகள் மோதிகின்றது 
  4. மேற்கூறிய ஏதுவுமில்லை 

6. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. அவன் அந்த பசுவை பார்த்தா 
  2. அவன் அந்த பசுவை பார்த்தன 
  3. அவன் அந்த பசுவை பார்த்து வந்தான் 
  4. அவன் அந்தப் பசுவை பார்த்தான் 

7. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. நான் நான்கு  மாதங்கள் பணியில இருந்தேன் 
  2. நான் நான்கு மாதங்களில் பணியில் இருந்தேன் 
  3. நான் நான்கு மாதங்களாக பணியில் இருந்தேன் 
  4. நான் நான்கு மாதங்களின் பணியில் இருந்தேன்

8. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. ஒரு சிறிய நூல் இருக்கிறது 
  2. சிறிய நூல் இருக்கிறது 
  3. எளிமையான நூல் இருக்கிறது 
  4. சிறிய புத்தகம் இருக்கிறது 

9. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. அவன் தான வெற்றியடைந்தான் 
  2. அவன் வெற்றியடைந்தான் 
  3. அவன் வெற்றியடைந்தான் என்பது உண்மை 
  4. அவன் தான் வெற்றியடைந்தான் 

10. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

  1. நான் ஓர் ஊர் போயிருந்தேன் 
  2. நான் ஒரு ஊர் போயிருந்தேன் 
  3. நான் ஊர் போனேன் 
  4. நான் ஊருக்கு போனேன் 

மேலே உள்ள  கேள்விகளுக்கான விடைகளை அறிந்துக்கொள்ள கீழே உள்ள PDF – ஐ பார்வையிடவும். 

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!