TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part E  – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part E  - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part E  - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 2 Part E  – PDF Download…!!

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

                                             அலகு 2 – சொல்லகராதி

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு E  –  1.  பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்களை இணைத்தல்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களுக்கு ஏதுவான தமிழ் சொற்களை  தெரிந்து வைத்திருந்தாலே, பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்கள் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெறலாம்.  அந்தவகையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் சில முக்கிய பேச்சு வழக்கு சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு நிகரான தமிழ் சொற்களை கண்டறியவும்.

  1. “புண்ணாக்கு” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

            A .  புண்ணாக்கு 

            B .  புண்ணாத்து 

            C .  பிண்ணாக்கும் 

            D .  பிண்ணாக்கு 

2. “பட்லம்” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

            A .  பட்லாம் 

            B .  பொட்டல் 

            C .  பொட்டலம் 

            D .  பை                                        

3.“புட்டு” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

             A .  பிட்டு 

             B .  புட்டு 

             C .  பிட்டுகள் 

             D .  பிட்டி  

4. “கிளம்பு” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

             A .  செல் 

             B .  போ 

             C .  புறப்படு 

              D .  கிளம்புதல்                                        

5. “பேரன், பேத்தி” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

              A .  பேரா, பேத்தி 

              B .  பேரன், பெயர்த்தி 

             C .  பெயரன், பெயர்த்தி 

              D .  பெயரன், பேத்தி                                        

6.“பண்டகசாலை” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

              A .  பண்டகம் 

              B .  பண்டசாலை 

              C .  பண்டம் 

              D .  பண்டகத்தின் சாலை 

7. “சீயக்காய்” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

               A .  சீகைக்காய் 

               B .  சீயக்காய் 

               C .  சிகைக்காய் 

               D .  சீயைக்காய் 

8. “பொன்னாங்கண்ணிக்கீரை” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

              A .  பொன்னாங் -காணிக்கீரை 

              B .  பொன்னாங்கன்னி 

              C .  பொன்னாங்கீரை          

              D .  பொன்னேசிக்கீரை 

9. “முழித்தான்” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

             A .  முழிப்பாய் 

             B .  முழுகினான் 

             C .  விழித்தான் 

             D .  விழியோரம்

10.  “பதனி” என்ற பேச்சு வழக்கு சொல்லை சீர் செய்க.

             A .  பன்னீர் 

             B .  பதனியல் 

             C .  பதனீர் 

             D .  பதனீரு 

Download PDF here

 

 Join the ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!