TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part D – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part D - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part D - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2  Section 3 Part D – PDF Download…!!

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

 அலகு 2 – சொல்லகராதி

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு D – பொருள் தரும் ஓர் எழுத்து – ஒரு பொருள் தரும் பல சொல்லை கூறுக

  • ‘பெரிய’ என்னும் பொருள் தரும் ஓர் எழுத்தை கண்டறிக.
  1. கோ
  2. மா 
  3. மூ 
  4. பே 
  • ஒரு பொருள் தரும் பல சொற்களை கண்டறிக – ‘அரசன்’ 
  1. மன்னன், வேந்தன், கோன், புரவலன்
  2. முதல்வன், தலைவன், புரவலன்
  3. மழலை, பிள்ளை, மகன்
  4. கொழுநன், மதி, குருதி.
  • ‘இறைவன்’ என்னும் பொருள் தரும் ஓர் எழுத்தை கண்டறிக.
  1. கோ 
  2. மை 
  3. ஏ 
  4. தே 
  • ஒரு பொருள் தரும் பல சொற்களை கண்டறிக – ‘ஆதி’
  1. இடம், பழக்கம், ஆடை 
  2. கலை, விளைவு, விளக்கம்
  3. முதல், தொடக்கம், ஆரம்பம் 
  4. நிலம், பருவம், சுடக்குதல்
  • ‘அம்பு’ என்னும் பொருள் தரும் ஓர் எழுத்தை கண்டறிக.
  1. ஏ 
  2. தூ 
  3. சோ 
  4. மூ 
  • ஒரு பொருள் தரும் பல சொற்களை கண்டறிக – ‘ஞானம்’
  1. சிந்தனை, சிறப்பு, விவேகம் 
  2. அறிவுரை, மெய், நிதானம்
  3. கொள்கை, உணர்வு 
  4. அறிவு, ஆற்றல், புத்தி, வித்தை.
  • ‘மகிழ்ச்சி’ என்னும் பொருள் தரும் ஓர் எழுத்தை கண்டறிக.
  1. மை 
  2. ஓ 
  3. தூ 
  4. மூ 
  • ஒரு பொருள் தரும் பல சொற்களை கண்டறிக – ‘அன்பு’
  1. நேசம், பரிவு, இரக்கம், சிங்காரம்
  2. வனப்பு, எழில், சிங்காரம் 
  3. நேசம், பரிவு, இரக்கம், பிரியம் 
  4. புத்திமதி, நல்லுரை, உபதேசம்
  • ‘பூமி’ என்னும் பொருள் தரும் ஓர் எழுத்தை கண்டறிக.
  1. ஓ 
  2. மூ 
  3. தூ 
  4. கூ 
  • ஒரு பொருள் தரும் பல சொற்களை கண்டறிக – ‘உண்மை’
  1. மெய், சத்தியம், வாய்மை 
  2. நீதி, உறுதி, அறம்
  3. செயல், பணி, விளைவு
  4. இரவு, இருட்டு, குருதி

மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகளை அறிந்து கொள்ள கீழே உள்ள PDF – ஐ பார்வையிடவும்.

Check Answer PDF 

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!