TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit I   Section 2 Part C  – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit I   Section 2 Part C  - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit I   Section 2 Part C  - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit I   Section 2 Part C  – PDF Download…!!

 

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 1- இலக்கணம் ; பகுதி 2 – சொல் 

பிரிவு C  –  எழுத்துப்பிழை, ஒற்றுப் பிழை அறிதல்,  இரண்டு வேர்ச்சொற்களின் வேறுபாடு அறிதல் 

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு C  –  I. எழுத்துப்பிழை அறிதல்.

நாம் எழுதும் ஒரு தொடரிலோ , சொற்றொடரிலோ அல்லது வார்த்தையிலோ தமிழ் அகராதியில் இருக்கும்  எழுத்துக்களுடன் ஒத்து போகாமல் பிழைகளுடன்  காணப்படுவது ‘எழுத்து பிழை’ எனப்படுகிறது. 

  1. ‘ஊரணி’ என்ற சொல்லின் எழுத்து பிழையற்ற சொல்லை தேர்வு செய்க.
  1.  ஊரு
  2. ஊர
  3. ஊர்ணி
  4. ஊருணி 

2. ‘எளக்காரம்’ என்ற சொல்லின் எழுத்து பிழையற்ற சொல்லை தேர்வு செய்க.

  1. இளக்காரம்
  2. இளகாரம்
  3. எளக்கார
  4. எளகாரம்

 3. ‘ஒத்தடம்’ என்ற சொல்லின் எழுத்து பிழையற்ற சொல்லை கண்டறியவும்.

  1. ஒற்றடம்
  2. ஒத்தட
  3. ஒற்றம்
  4. ஒற்றட  

4. ‘கடகால்’ என்ற சொல்லின் எழுத்து பிழையற்ற சொல்லை கண்டுபிடிக்கவும்.

  1. கணுக்கால்
  2. கடக்கால்
  3. கடைக்கால்
  4. கடகால் 

5. ‘இமையமலை’ என்ற சொல்லின் எழுத்து பிழையற்ற சொல்லை தேர்வு செய்க.

  1.  இமயமல
  2. இமையமல
  3. இமையமலை
  4. இமயமலை

 

பிரிவு C  –  2 . ஒற்றுப்பிழை அறிதல்.                                

‘ஒற்றுப்பிழைகள்’ என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது, வலிமிகும் இடங்களில் மிகாமலும், தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும். எனவே, இவற்றை குறிப்பாகக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

  1. ‘மற்றைகனவு’ என்ற சொல்லின் ஒற்றுப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க.

 

  1. மற்ற கனவு
  2. மற்றைக் கனவு
  3. மற்ற கநவு
  4. மற்றை கனவு 

2. ‘கிழக்குபகுதி’ என்ற சொல்லின் ஒற்றுப் பிழையற்ற சொல்லை தேர்ந்தெடுக்கவும்.

  1. கிழக்குப் பகுதி
  2. கிழக்கு பகுதி
  3. கிழக் பகுதி
  4. கிழக்குத் பகுதி 

3. ‘பூபந்தல்’ என்னும் சொல்லுக்குரிய ஒற்றுப் பிழையற்ற சொல்லை கண்டுபிடிக்கவும்.

  1.  பூ பந்தல்
  2. பூப் பந்தல்
  3. பூ பந்தள்
  4. எதுவுமில்லை 

4. ‘தவசிறிது’ என்ற சொல்லுக்கான ஒற்றுப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க.

  1. தவ சிறிது
  2.  தவத்தில் சிறிது
  3. தவச் சிறிது
  4. எதுவுமில்லை 

5. ‘அசட்டை’ என்னும் சொல்லுக்கு ஒற்றுப் பிழையற்ற சொல்லை கண்டறியவும். 

  1. அப்சட்டை
  2. அக்சட்டை
  3. அந்சட்டை
  4. அச்சட்டை

பிரிவு C  –  3 . இரண்டு வேர்ச்சொற்களின் வேறுபாடு அறிதல்.

 ‘வேர்ச்சொல்’ என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். மேலும், ஒரு சொல்லில் இருந்து பிற சொற்கள் உருவாகவும் இவை  காரணமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘சீரிய’ என்பது ‘உயர்வு’ என்றும், ‘சீறிய’ என்பது ‘கோபம்’ என்றும் பொருள்படும். எனவே, இதனை குறிப்பாக கொண்டு  கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

  1. வேர்ச்சொற்களின் வேறுபாடறிந்து சரியான பொருளை தருக.

‘மரை – மறை’: 

  1. மான் – நூல்
  2. தாமரை – மறைதல்
  3. திருகாணி – வேதம்
  4. தாமரை – மறைநூல் 

2. ‘கோல் – கோள்’ வேர்ச்சொற்களின் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

கொம்பு – கொள்கை 

  1. குச்சி – புறங்கூறுதல்       
  2. அடி அளவு கோள் – சொல்லுதல்
  3. அளவுகோல் – கொள்கை 

3. ‘கொடு’ மற்றும் ‘அளி’ என்ற வேர்ச் சொற்களுக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க. 

  1. செயல் – விதம்
  2. செயல் – நோக்கம்
  3. செயல் – தொடர்ச்சி
  4. விதம் – செயல் 

4.வேர்ச்சொற்களின் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

‘தனை – தடை’ : 

  1. சேர்த்தல் – போக்குதல்
  2. வயல்வெளி – தடைபடுதல்
  3. பாவகை – தடுப்ப
  4.  கட்டு – தடுத்தல் 

5. ‘கலை – களை’ என்ற வேர்ச்சொற்களின் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறியவும்.

  1. ஆடல் – வண்ணம்
  2. ஆண் – அகற்று
  3. வெளிச்சம் – இருள்
  4. பாடல் – ஓசை 

 

மேலே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும். 

                                                     Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!