NPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Part E – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
பிரிவு E – சொல்லும் பொருளும் அறிதல் .
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு E – 1. சொல்லும் பொருளும் அறிதல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் உள்ள சொல்லுக்கு நிகரான மற்றும் சரியான பொருளை தேர்வு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள் ‘அழகு’ என்பதாகும்.
- பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘நாமநீர்’
- கருணை
- முடிந்தவரை
- மருந்து
- அச்சம் தரும் கடல்
2. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘ஒளடதம் ’
- வழி
- மருந்து
- நாடு
- குறை இல்லாமல்
3. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘மல்லெடுத்த ’
- போர்
- பூஞ்சோலை
- மிகுதி
- வலிமை பெற்ற
4. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘வாரணம்’
- குதிரை
- பெரும்பரப்பு
- யானை
- வைக்கோல்
5. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘வேயா மாடம்’
- வைக்கோல்
- கடல்
- பாக்கு
- தூண்
6. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘நெடி’
- நாற்றம்
- கப்பல்
- பகல்
- மலை
7. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘விச்சை’
- அழகு
- கல்வி
- செல்வம்
- உடல்
8. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘தகளி’
- பழம்
- கருணை
- அகல்விளக்கு
- நிலம்
9. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘பண்’
- பலன்
- இசை
- உலகம்
- நன்மை
- பொருத்தமான பொருளை தேர்வு செய்க: ‘வாரி’
1. எடுத்து
2. செருக்கு
3. குறைவின்றி
4. வருவாய்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான விடையை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.


























