SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019
State Bank Of India Probationary Officers (PO) – 2000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 02.04.2019 முதல் 22.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
SBI PO அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019
மொத்த பணியிடங்கள் : 2000
பணியின் பெயர் : Probationary Officers(PO)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
SBI PO அறிவிப்பு 2019 Video – கிளிக் செய்யவும்
SBI PO பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019 Video – கிளிக் செய்யவும்
SBI PO பாடத்திட்டம் :
SBI PO தேர்வுக்கான தேர்ச்சி முறை மற்றும் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பாடத்திட்டத்தின் படி, உங்கள் தயாரிப்புக்கான ஒரு அட்டவணையை திட்டமிடலாம்.
தேர்வு செயல்முறை:
- ஆரம்ப நிலை தேர்வு
- முதன்மை தேர்வு
- நேர்காணல் & குழுமுறையில் கலந்துரையாடல்
கட்டம் -1: (ஆரம்பநிலை தேர்வு)
ஆரம்பநிலை தேர்வுக்கு மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த தேர்வு குறிக்கோள் வகையில் கொடுக்கப்பட்டிருக்கும்
வ எண் | தலைப்பு | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண் | நேரம் |
1 | ஆங்கிலம் | 30 | மொத்த மதிப்பெண் 100 | 20 நிமிடம் |
2 | கணிதம் | 35 | 20 நிமிடம் | |
3 | உளவியல் | 35 | 20 நிமிடம் | |
மொத்தம் | 100 | 1 மணி நேரம் |
கட்டம் -2: (முதன்மை தேர்வு)
முதன்மை தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மை தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் குறிக்கோள் வகை (Objective Type) வினா மற்றும் விளக்க வகை (Descriptive Type) வினா கொடுக்கப்படும்.
(i) குறிக்கோள் வகை :
முதன்மை தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு குறிக்கோள் வகை வினாக்களுக்கு கொடுக்கப்படும்.
வ எண் | தலைப்பு | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண் | நேரம் |
1 | உளவியல் & கணினி திறனாய்வு | 45 | 60 | 60 நிமிடம் |
2 | தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் (Data Analysis & Interpretation) | 35 | 60 | 45 நிமிடம் |
3 | பொது / பொருளாதாரம் / வங்கி விழிப்புணர்வு (General/Economy/Banking Awareness) | 40 | 40 | 35 நிமிடம் |
4 | ஆங்கிலம் | 35 | 40 | 40 நிமிடம் |
மொத்தம் | 155 | 200 | 3 மணி நேரம் |
(ii) விளக்க வகை:
முதன்மை தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு விளக்க வகை வினாக்களுக்கு கொடுக்கப்படும். (கடிதம் எழுதுதல் & கட்டுரை)
வ எண் | தலைப்பு | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண் | நேரம் |
1 | ஆங்கிலம் (கடிதம் எழுதுதல் & கட்டுரை) | 2 வினா | 50 மதிப்பெண் | 30 நிமிடம் |
தவறான பதில் (இரு தேர்வுக்கும் பொருந்தும் – ஆரம்ப மற்றும் முதன்மை தேர்வு):
தேர்வில் தேர்வாளரால் குறிக்கப்பட்ட தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்கப்பட்ட மதிப்பெண்கள் 1/4, திருத்தப்பட்ட மதிப்பிற்கு வரும் தண்டனையாகக் குறைக்கப்படும். ஒரு கேள்வி காலியாக இருந்தால், தேர்வாளர் எந்த பதிலும் குறிப்பிடப்படவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.
கட்டம் -3: (குழுமுறையில் கலந்துரையாடல் (20 மதிப்பெண்கள்) நேர்காணல் (30 மதிப்பெண்கள்))
நேர்க்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் ஓபிசி வகையை சேர்த்தவர்கள் எனில் அதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் தேர்வாளர்கள் நிராகரிக்கப்படுவர்.
இறுதி முடிவு:
தேர்வுக்கான இறுதி தகுதி பட்டியலை தயாரிப்பதற்கு, ஆரம்ப நிலை தேர்வு( கட்டம்-1) இல் பெறப்பட்ட மதிப்பெண்கள் சேர்க்கப்படாது. முதன்மை தேர்வு ( கட்டம்-2)மற்றும் குழு முறையில் கலந்துரையாடல் & நேர்காணல் (கட்டம்-3) இந்த மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவு வெளியிடப்படும்.
பாடத்திட்டம் :
English Language Study Materials:
- Phrase Replacement
- Sentence Improvement
- Fill in the Blanks
- Wrong Spelt
- One Word Substitution
- Error Spotting
- Direct and Indirect Speech
- Alliteration
- Allusion
- Jumbled Sentence
- Simile
- Reading Comprehension
- Metaphor
- Personification
- Cloze Test
- Oxymoron
- Active Voice and Passive Voice
- Onomatopoeia
- Anaphora
- Ellipsis
- Repetition
- Apostrophe
- British English – American English
Quantitative Aptitude Study Materials:
- HCF & LCM
- Algebraic Expressions and in Equalities
- Average
- Percentage
- Profit and Loss
- Number System & Simplification
- Probability
- Simple & Compound interest
- Ratio and Proportion & Partnership
- Time and Work & Pipes and Cisterns
- Speed, time & Distance (Train, Boats & Stream)
- Mensuration
- Trigonometry
- Geometry
- Mixture & Allegations
- Data Interpretation
- Number Series
- Speed, Distance and Time
- Time and Work
- Number System
General Intelligence & Reasoning Study Materials:
- ஒத்தத்தன்மை (Analogy)
- வகைப்படுத்துதல் (Classification)
- குறியிடுதல் – மறு குறியிடுதல் (Coding – Decoding)
- திசை மற்றும் தூரம் காணுதல் (Direction and Distance)
- அகராதி வரிசையிடல் (Logical Sequence of Words)
- கடிகாரம் (Clock)
- புதிர் (Puzzle)
- கணித செயல்பாடு (Mathematical Operations)
- எண்களை கண்டறிதல் (Series Completion)
- அட்டவணை (நாள்,தேதி,நேரம்) (Calendar)
- எண்களின் தொடர்வரிசை (Number Series)
- எழுத்து தொடர்வரிசை (Alphabet Series)
- தரமறிதல் (Ranking)
- எண்களை வகைப்படுத்தல் (Alpha Numeric Puzzle)
- கருத்தியல் தொடர்புடைய வார்த்தைகள் (Logical Sequence Of Words)
- கருத்தியல் (Syllogism)
- கருத்தியல் வெண்படங்கள் (Logical Venn Diagram)
- இரத்த உறவுமுறை (Blood Relation)
- தொடரை நிறைவு செய்தல் (Missing Terms In Figures)
- காகித மடிப்பு (Paper Folding)
- பகடை மற்றும் கன சதுரம் (Dice & Cube)
- பகுப்புமுறை (Analytical Reasoning)
- பட பகுப்பாய்வு (Image Analysis)
- பதிக்கப்பட்ட படங்கள் (Embedded Images)
- உய்த்துணர்தல் (Character Puzzle)
General Awareness Study Material:
- மார்ச் 2019 நடப்பு நிகழ்வுகள்
- பிப்ரவரி 2019 நடப்பு நிகழ்வுகள்
- ஜனவரி 2019 நடப்பு நிகழ்வுகள்
- டிசம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்
- நவம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்
- அக்டோபர் 2018 நடப்பு நிகழ்வுகள்
- செப்டம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஆகஸ்ட் 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
- மே 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்
Banking Awareness:
- Central Bank Names Of Different Countries
- Bank Tag Lines
- Banks Headquarters List
- List of Regional Rural Banks
- List of Foreign Banks, Head Quarters And Their Taglines
- List of Private Sector Banks And Their Headquarters & Taglines
- Rbi Governors
- International Head Quarters
- Banks and Their Terms
- International Banks and Headquarters
- International Organisation Head Quarters
- List of Abbreviations
- Finance commission and Committees
- List Of Countries And Their Capitals And Currencies
SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019
To Read English Click Here
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்