குறியிடுதல் – மறு குறியிடுதல்

2

குறியிடுதல் – மறு குறியிடுதல்

இங்கே TNPSC, RRB, Bank தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

ஆங்கில எழுத்துக்கள் வலமிருந்து இடப்புறம்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
A B C D E F G H I J K L M
14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
N O P Q R S T U V W X Y Z

ஆங்கில எழுத்துக்கள் இடமிருந்து வலப்புறம்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Z Y X W V U T S R Q P O N
14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
M L K J I H G F E D C B A

 ஆங்கில எழுத்துக்களின் எதிர் வரிசை:

A B C D E F G H I J K L M
Z Y X W V U T S R Q P O N
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

கொடுக்கப்படும் வார்த்தையிலிருந்து பிறழ்வு வார்த்தை ஃ எழுத்து உள்ளவை:

  1. ஒரு சங்கதே மொழியில் IMTITJU என்பது TMIIUJT என்பது என்று குறிக்கப்படுகிறதெனில் TEMREMP எவ்வாறு குறிக்கப்படும்.
    A) ETRMMEP   B) MTERPME   C) METRPME    D) METERPM
  2. ஒரு சங்கதே மொழியில் STUDENT என்பது TUTDNES என்று எழுதப்பட்டால் SOURCES என்பது எவ்வாறு எழுதப்பட்டிருக்கும்?
    A) SUORECS   B) SOURCES   C) SRUOCES      D) SOURSES
  3. ஒரு சங்கதே மொழியில் INACTIVE என்பது VITCANIE எனில் COMPUTER என்பது எவ்வாறு எழுதப்படும்?
    A) UTEPMOLR B) MOCPTUR    C) ETUPMOC    D) PMOCRETU
  4. ஒரு சங்கதே மொழியில் LEARNING என்பது LGNINRAE என்று எழுதப்படுகிறது. அப்படியானால் SURPRISE எவ்வாறு எழுதப்படும்?
    A) ESIRPRSU B) SESIRPRU C) RUSEPSIR        D) ESRIPRUS

விடை:

1 C 2 A 3 C 4 B
பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

II

  1. ஒரு குறிப்பு MTUXTRVN என்பது NUVXTQUMஎன்று குறிக்கப்பட்டால் ASUMNJKL என்பது எவ்வாறு குறிக்கப்படும்.
    A) ZRTMNIJK       B) BTVMNIJK     C) BTVMNKLM      D) BTVMNUK
  2. ஒரு சங்கதே மொழியில் HEROISM என்பது JHTRKVO vன்று எழுதப்பட்டால் ESTABLISH என்பது எவ்வாறு எழுதப்படும்?
    A) GVUDEOKVJ   B) GUVDDOKVJ   C) GVVDDOKVJ   D) GVVCDOKVJ
  3. ஒரு சங்கதே மொழியில் SCHEME என்பது QFDJGL என்று எழுதப்பட்டால் ACTIVE என்பது எவ்வாறு எழுதப்பட்டிருக்கும்?
    A) YGPNPL         B) YEQNPL            C) XFPNQL        D) YFPNPL
  4. ஒரு சங்கதே மொழியில் PARENTS என்பது RCTGPVU என்று குறிக்கப்பட்டால் CHILDREN என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
    A) DGJKCQDO    B) MDGFKSNB        C) EJKNFTGP     D) EFJKCPCM
  5. ஒரு சங்கதே மொழியில் MUSCOVITE என்பது KSQEQXGRC என்று குறிக்கப்பட்டால் PENTHOUSE என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
    A) NCLVJQSQD   B) NCLVIQSQC       C) NCLVJRQC   D) NCLVJQSQC
  6. ஒரு குறியீட்டு அமைப்பில் TIME என்பது MOTHER என்றும் UPNSFI என்றும் குறிக்கப்படுகிறதெனில் BOTH என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
    A) NAIU            B) PCGS                 C) PCIU             D) ANUI

விடை:

1 B 2 B 3 A 4 C 5 D 6 C

எழுத்துக்கள் கலந்த சங்கேத தொடர்கள்:

  • இந்த வகை வினாக்களில் இரண்டு அல்லது மூன்று, மும்மூன்று வார்த்தைகள் கொண்ட சொற்றொடர்களும் அச்சொற்றொடர்களுக்குரிய பொருள் மும்மூன்று வார்த்தைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • ஒத்த வார்த்தைகளையும் அதற்குரிய சங்கேத வார்த்தைகளையும் நீக்குவதன் மூலம் அல்லது நமக்குத் தெரிந்த வார்த்தைகளின் குறியீடாகக் கருதுவதன் மூலம் காண வேண்டும்.

(எ.கா.):

ஒரு சங்கதே மொழியில் ““pie tse fun” என்பது ““Sweat Juice fruit” என்றும் txe der sug” என்பது “Wonderful rose flower” என்றும் ‘‘Sug lan fun’’ என்பது ‘‘rose and fruit’’ என்றும் இருந்தால், அந்த மொழியில் ‘and’ என்பது எதைக் குறிக்கும்.

A) fun    B) lan     C) sug     D) tse

விடை: (B)

Download PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!