ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது அவசியமா? – முழு விளக்கம்!

0
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது அவசியமா? - முழு விளக்கம்!

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் பழைய புகைப்படத்தை எப்படி மாற்றலாம் எனவும், இந்த வசதியை இலவசமாக எப்படி மாற்றலாம் என பார்க்கலாம்.

ஆதார் அப்டேட்

மக்களுக்கு தேவையான முக்கியமான அடையாள ஆவணமான ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது அவசியம் ஆகும். ஆனால் சிலர் முகவரி மற்றும் புகைப்படத்தை மாற்றாமல் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆன்லைனில் புகைப்படத்தை எளிமையாக மாற்றலாம். மேலும் நீங்கள் சமீபத்தில் ஆதாரில் எதாவது புதுப்பித்து இருந்தால், இதை இலவசமாக செய்ய முடியாது.

2025 மார்ச் மாதத்திற்குள் 16,000 அரசு பணியாளர்கள் நியமனம் – அமைச்சரவை ஒப்புதல்!

அதே போல ஆதார் அட்டையை 10 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால், நீங்கள் கட்டாயம் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற வேண்டும். ஏன் என்றால் உங்கள் முகவரி மற்றும் தோற்றம் 10 ஆண்டுகளுக்கு பின் மாறும் என்பதால் அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். தற்போது ஆதாரை புதுப்பிக்க காலக்கேடு நீடிக்கப்பட்டு இருப்பதால் உடனே அதை செய்ய வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!