2025 மார்ச் மாதத்திற்குள் 16,000 அரசு பணியாளர்கள் நியமனம் – அமைச்சரவை ஒப்புதல்!

0
2025 மார்ச் மாதத்திற்குள் 16,000 அரசு பணியாளர்கள் நியமனம் - அமைச்சரவை ஒப்புதல்!

அரசு பணிகளுக்கு பலரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தெலுங்கானா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு பணி:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பணிகளுக்கான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் சுகாதார துறையில் ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 3, 2015 வரை ஓராண்டு காலகட்டத்திற்குள் கிட்டத்தட்ட 16,024 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு நேற்று அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 1.90 கோடி பேர் நேற்று வாக்களிக்கவில்லை – ஷாக் ரிப்போர்ட்!

அரசு அறிவிப்பின்படி ஒப்பந்த அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்குனரின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்ற 4013 நபர்களும், அவுட்சோர்சிங் முறையில் 9684 நபர்களும், கௌரவ ஊதியத்தில் 2,322 நபர்களும், எம்டிஎஸ் அடிப்படையில் ஐந்து பேரும் பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள இந்த காலிப் பணியிடங்கள் வாயிலாக மாநிலத்தின் சுகாதாரத் துறை வலுவடையும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!