TNPSC Annual Planner 2026: குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ கால அட்டவணை!

0
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ திருத்தப்பட்ட ஆனுவல் பிளானரை (Revised Annual Planner 2026) வெளியிட்டுள்ளது ஆண்டுத்திட்டம்TNPSC. அரசு வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு இது ஒரு மிக முக்கியமான அறிவிப்பாகும்.இந்த ஆண்டு முக்கியத் தேர்வுகள் எப்போது வரவுள்ளன, கல்வித் தகுதி என்ன மற்றும் தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதன் முழுமையான வழிகாட்டி இதோ:

1. TNPSC தேர்வுகள் அட்டவணை 2026: 

தேர்வின்பெயர்
(ExamName)
அறிவிப்பு நாள்
(NotificationDate)
தேர்வு நடைபெறும் நாள் (Exam Date) கல்வித் தகுதி (Eligibility)
TNPSC Group 1 ஜூன் 23, 2026 செப்டம்பர் 6, 2026 ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
(Any Degree)
TNPSC Group 2 & 2A ஆகஸ்ட் 11, 2026 அக்டோபர் 25, 2026 ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
(Any Degree)
TNPSC Group 4 அக்டோபர் 6, 2026 டிசம்பர் 20, 2026 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (SSLC Pass)

2. முக்கியத் தேர்வுகள் – முழு விவரங்கள்
(Detailed Post-Wise Breakdown)

அ) TNPSC Group 1 தேர்வு

உயர்பதவிகளான துணைக் ஆட்சியர் (Deputy Collector) மற்றும் டிஎஸ்பி (DSP) போன்ற பணிகளுக்கான அறிவிப்பு ஜூன் 23 அன்று வெளியாகியுள்ளது.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்:
    ஜூலை 29, 2026.
  • வயது வரம்பு:
    குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • தேர்வு முறை:
    முதற்கட்டத் தேர்வு (Prelims),
    முதன்மைத் தேர்வு (Mains),
    நேர்காணல் (Interview).

ஆ) TNPSC Group 2 & 2A தேர்வு

நகராட்சி ஆணையர், துணைக் வணிக வரி அதிகாரி மற்றும் உதவிப் பிரிவு அலுவலர் (ASO) போன்ற பணியிடங்கள் இதில் அடங்கும்.
  • வயது வரம்பு:
    குறைந்தபட்சம் 21 வயது
    (பதவிகளைப் பொறுத்து அதிகபட்ச வயது மாறுபடும்).
  • தேர்வு முறை:
    • Group 2:
      முதற்கட்டத் தேர்வு,
      முதன்மைத் தேர்வு
       நேர்காணல்.
    • Group 2A:
      முதற்கட்டத் தேர்வு
      முதன்மைத் தேர்வு
      (நேர்காணல் கிடையாது).

இ) TNPSC Group 4 தேர்வு

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant), மற்றும் தட்டச்சர் (Typist) போன்ற பணிகளுக்கான தேர்வு.
  • வயது வரம்பு:
    குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • தேர்வு முறை:
    ஒரே ஒரு எழுத்துத் தேர்வு (Single Stage Written Exam) மட்டுமே.
    நேர்காணல் மற்றும் முதன்மைத் தேர்வுகள் கிடையாது.

ஏன் ExamsDaily Tamil-ஐ தேர்வு செய்ய வேண்டும்?

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நம்பகமான பயிற்சி தளமாக ExamsDaily Tamil விளங்குகிறது. இங்கு,

  • 🎯 அனுபவமிக்க ஆசிரியர்களின் (Experienced Faculty) தரமான வழிகாட்டுதல்
  • 🎥 நேரடி ஆன்லைன் வகுப்புகள் (Live Classes)
  • 📹 எப்போது வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய Recorded Videos
  • 📝 முழுமையான Test Batch மற்றும் Mock Tests
  • 📚 தேர்வுக்கு ஏற்ற Study Materials மற்றும் புத்தகங்கள்
  • 📰 தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேர்வு அப்டேட்கள்
  • 📊 செயல்திறனை மதிப்பிடும் முறையான தேர்வுகள்

போன்ற பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

அரசு வேலை கனவை நனவாக்க சரியான பயிற்சியும், தொடர்ச்சியான முயற்சியும் அவசியம். அதற்கான சிறந்த துணையாக ExamsDaily Tamil உங்களுடன் இருக்கிறது. TNPSC Group 1, Group 2, Group 4 உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தரமான பயிற்சி பெற விரும்பினால், உடனே ExamsDaily Tamil ஆன்லைன் வகுப்புகளில் இணைந்து உங்கள் வெற்றிப் பயணத்தை இன்று  தொடங்குங்கள். 🚀🏆

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!