Syllogism Questions In Tamil

0

கருத்தியல்

இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

Download Banking Awareness PDF

  1. கூற்று :

எல்லா பொம்மைகளும் ஜன்னல்கள்

எல்லா குப்பிகளும் ஜன்னல்கள்

எல்லா வண்டிகளும் குப்பிகள்

முடிவுகள் :

I. எல்லா வண்டிகளும் ஜன்னல்கள்

II. சில வண்டிகள் பொம்மைகள்

III. சில ஜன்னல்கள் வண்டிகள்

(A) I (ம) II மட்டும் சார்ந்தது.

(B) II (ம) III மட்டும் சார்ந்தது.

(C) I (ம) III மட்டும் சார்ந்தது.

(D) எல்லாம் சார்ந்தது

(E) எதுவும் சாராதது.

2. கூற்று :

எல்லா பழங்களும் காய்கறிகள்

எல்லா பேனாக்களும் காய்கறிகள்

எல்லா காய்கறிகளும் மழைகள்

முடிவுகள் :

I. எல்லா பழங்களும் மழை

II. எல்லா பேனாக்களும் மழை

III. சில மழைகள் காய்கறிகள்

(A) எதுவும் சாராதது

(B) I (ம) II மட்டும் சார்ந்தது.

(C) II (ம) III மட்டும் சார்ந்தது

(D) I (ம) III மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது

3. கூற்று :

எல்லா பாம்புகளும் மரங்கள்

எல்லா மரங்கள் சாலைகள்

எல்லா சாலைகளும் மலைகள்

முடிவுகள் :

I. சில மலைகள் பாம்புகள்

II. சில சாலைகள் பாம்புகள்

III. சில மலைகள் மரங்கள்

(A) I மட்டும் சார்ந்தது.

(B) II மட்டும் சார்ந்தது.

(C) III மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) எதுவும் சாராதது

4. கூற்று :

சில மலைகள் ஆறுகள்

சில ஆறுகள் பாலைவனங்கள்

எல்லாப் பாலைவனங்களும் சாலைகள்

முடிவுகள் :

I. சில சாலைகள் ஆறுகள்

II. சில சாலைகள் மலைகள்

III. சில பாலைவனங்கள் மலைகள்

(A) எதுவும் சாராதது

(B) I  மட்டும் சார்ந்தது.

(C) I (ம) II மட்டும் சார்ந்தது

(D) II (ம) III மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது

5. கூற்று :

எல்லா மரங்களும் பூக்கள்

எந்த பூக்களும் பழங்கள் அல்ல

எல்லா கிளைகளும் பழங்கள்

முடிவுகள் :

I. சில கிளைகளும் மரங்கள்

II. எந்த பழமும் மரம் அல்ல

III.எந்த மரமும் கிளை அல்ல

(A) எதுவும் சாராதது

(B) I அல்லது II மட்டும் சார்ந்தது.

(C) II மட்டும் சார்ந்தது

(D) I அல்லது III மற்றும் II மட்டும் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

6. கூற்று :

எல்லா புலிகளும் சிங்கங்கள்

எந்த பசுவும் சிங்கம் அல்ல

சில ஓட்டகங்கள் பசுக்கள்

முடிவுகள் :

I. சில சிங்கங்கள் ஒட்டகங்கள்

II. எந்த ஒட்டகமும் புலி அல்ல

III. சில புலிகள் பசுக்கள்

(A) எதுவும் சாராதது

(B) I மட்டும் சார்ந்தது.

(C) II மட்டும் சார்ந்தது

(D) III மட்டும் சார்ந்தது

(E) I அல்லது II சார்ந்தது

7. கூற்று :

சில பேனாக்கள் புத்தகங்கள்

எல்லா பள்ளிகளும் புத்தகங்கள்

சில கல்லூரிகள் பள்ளிகள்

முடிவுகள்:

I. சில கல்லூரிகள் பேனாக்கள்

II. சில பேனாக்கள் பள்ளிகள்

III. சில கல்லூரிகள் புத்தகங்கள்

(A) I (ம) II மட்டும் சார்ந்தது.

(B) II (ம) III மட்டும் சார்ந்தது

(C) I (ம) III மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

8. கூற்று :

எல்லா புலிகளும் காடுகள்

எந்த காடும் பறவை அல்ல

சில பறவைகள் மழைகள்

முடிவுகள் :

I. எந்த மழையும் காடு அல்ல

II. சில மழைகள் காடுகள்

III. எந்த பறவையும் புலி அல்ல

(A) I (ம) II மட்டும் சார்ந்தது.

(B) III மட்டும் சார்ந்தது

(C) I (அ) II (ம) III மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

9. கூற்று :

எல்லா மலர்களும் விளையாட்டு சாமான்கள்

சில விளையாட்டு சாமான்கள் மரங்கள்

சில தேவதைகள் மரங்கள்

முடிவுகள் :

I. சில தேவதைகள் விளையாட்டு சாமான்கள்

II. சில மரங்கள் பூக்கள்

III. சில பூக்கள் தேவதைகள்

(A) எதுவும் சாராதது

(B) I  மட்டும் சார்ந்தது.

(C) II மட்டும் சார்ந்தது

(D) III மட்டும் சார்ந்தது

(E) I (ம) III மட்டும் சார்ந்தது

10. கூற்று :

சில மலைகள் சிறுகுன்றுகள்

சில மலைகள் ஆறுகள்

சில மலைகள் பள்ளத்தாக்குகள்

முடிவுகள் :

I. எல்லா மலைகளும் சிறு குன்றுகள் (அ) ஆறுகள் (அ) பள்ளத்தாக்குகள்

II. எந்த பள்ளத்தாக்கும் ஆறு அல்ல

III.சில ஆறு பள்ளத்தாக்குகள்

(A) எதுவும் சாராதது

(B) I  மட்டும் சார்ந்தது.

(C) II அல்லது III மட்டும் சார்ந்தது

(D) III மட்டும் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

11. கூற்று:

எல்லா பென்சில்களும் பறவைகள்

எல்லா பறவைகளும் வடிங்கள்

எல்லா வடிங்களும் குன்றுகள்

முடிவுகள்:

I. எல்லா பென்சில்களும் குன்றுகள்

II. எல்லா குன்றுகள் பறவைகள்

III. எல்லா வடிங்களும் பென்சில்கள்

IV. எல்லா பறவைகளும் குன்றுகள்

(A) I (ம) II மட்டும் சார்ந்தது.

(B) I (ம) III மட்டும் சார்ந்தது

(C) III (ம) IV மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

12. கூற்று:

எல்லா ஊசிகளும் நூல்கள்

எல்லா நூல்களும் பெட்டிகள்

எல்லா மரங்களும் பெட்டிகள்

முடிவுகள்:

I. எந்த ஊசியும் மரமல்ல.

II. சில மரங்கள் நூல்கள்

III. சில பெட்டிகள் ஊசிகள்

Iஏ. சில மரங்கள் ஊசிகள்

(A) எதுவும் சார்ந்தது அல்ல.

(B) I அல்லது IV மட்டும் சார்ந்தது

(C) I அல்லது IV மற்றும் II மட்டும் சார்ந்தது

(D) III மட்டும் சார்ந்தது

(E) I அல்லது IV மற்றும் III மட்டும் சார்ந்தது

13. கூற்று:

எல்லா காடுகளும் பேருந்துகள்

எல்லா புத்தகங்களும் பேருந்துகள்

எல்லா பழங்களும் புத்தகங்கள்

முடிவுகள்:

I. சில பழங்கள் காடுகள்

II. சில பேருந்துகள் புத்தகங்கள்

III. சில பேருந்துகள் காடுகள்

IV. சில பழங்களும் பேருந்துகள்

(A) I, II, III மட்டும் சார்ந்தது.

(B) I, II, IV மட்டும் சார்ந்தது

(C) II, III, IV மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

14. கூற்று:

எல்லா விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்கள்

சில பார்வையாளர்கள் திரையரங்குகள்

சில திரையரங்குகள் நாடகங்கள்

முடிவுகள்:

I. சில நாடகங்கள் பார்வையாளர்கள்

  1. II. சில விளையாட்டு வீரர்கள் நாடகங்கள்

III. சில திரையரங்குகள் விளையாட்டு வீரர்கள்

IV. எல்லா பார்வையாளர்களும் விளையாட்டு வீரர்கள்

(A) எதுவும் சார்ந்தது அல்ல.

(B) I (ம) III மட்டும் சார்ந்தது

(C) II மட்டும் சார்ந்தது

(D) II (ம) IV மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது.

15. கூற்று:

எல்லா சமுத்திரங்களும் ஆறுகள்

சில நீரோடைகள் ஆறுகள்

எல்லா கிணறுகளும் நீரோடைகள்

முடிவுகள்:

I. சில நீரோடைகள் சமுத்திரங்கள்

  1. II. சில கிணறுகள் ஆறுகள்

III. சில ஆறுகள் சமுத்திரங்கள்

IV. சில கிணறும் ஆறு அல்ல

(A) எதுவும் சார்ந்தது அல்ல.

(B) I அல்லது III மற்றும் IV மட்டும் சார்ந்தது

(C) II அல்லது IV மற்றும் III மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) II அல்லது IV மற்றும் I மட்டும் சார்ந்தது

16. கூற்று:

சில செங்கல்கள் மரங்கள்

எல்லா மரங்களும் பேனாக்கள்

எல்லா பேனாக்களும் படகுகள்

முடிவுகள்:

I. சில படகுகள் செங்கல்கள்

II.சில பேனாக்கள் செங்கல்கள்

III. சில மரங்கள் செங்கல்கள்

IV. சில செங்கல்கள் படகுகள்

(A) I (ம) II மட்டும் சார்ந்தது

(B)III (ம) IV மட்டும் சார்ந்தது

(C) எதுவும் சார்ந்தது அல்ல.

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

17. கூற்று:

சில புலிகள் சிங்கங்கள்

சில சிங்கங்கள் முயல்கள்

சில முயல்கள் குதிரைகள்

முடிவுகள்:

I. சில புலிகள் குதிரைகள்

  1. II. சில முயAல்கள் புலிகள்

III. சில குதிரைகள் சிங்கங்கள்

IV.எல்லா குதிரைகளும் முயல்கள்

(A)  எல்லாம் சார்ந்தது

(B) எதுவும் சார்ந்தது அல்ல.

(C) I (ம) II மட்டும் சார்ந்தது

(D) II (ம) IV மட்டும் சார்ந்தது

(E) IV மட்டும் சார்ந்தது

18. கூற்று:

எல்லா கதவுகளும் சாலைகள்

எந்த சாலையும் பழம் அல்ல

சில மலர் கதவுகள்

முடிவுகள்:

I. சில பழங்கள் கதவுகள்

II. சில பழங்கள் மலர்கள்

III. சில சாலைகள் மலர்கள்

IV. எந்த பழமும் மலரல்ல

(A) II அல்லது III மற்றும் IV மட்டும் சார்ந்தது

(B) II அல்லது IV மற்றும் III மட்டும் சார்ந்தது

(C) II அல்லது IV மற்றும் I மட்டும் சார்ந்தது

(D II அல்லது IV மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது

19. கூற்று:

சில காகிதங்கள் பூனைகள்

எல்லா பூனைகளும் வெளவால்கள்

எந்த வெளவாலும் குதிரை அல்ல

முடிவுகள்:

I. சில காகிதங்கள் குதிகைள்

II.எந்த குதிரையும் பூனை அல்ல

III.சில வெளவால்கள் காகிதங்கள்

IV.சில காகிதங்களும் வெளவால்கள்

(A) I (ம) II மட்டும் சார்ந்தது

(B) II (ம) III மட்டும் சார்ந்தது

(C) III (ம) IV மட்டும் சார்ந்தது

(D) I (ம) IV மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது

20. கூற்று:

எல்லா கட்டிடங்களும் ஜன்னல்கள்

எந்த விளையாட்டு சாமானும்கட் டிடம் அல்ல

சில புலிகள் வி. சாமான்கள்

முடிவுகள்:

I. சில புலிகள் கட்டிடங்கள்

II. சில ஜன்னல்கள் புலிகள்

III.எல்லா வி.சாமான்களும் புலிகள்

IV.சில ஜன்னல்கள் வி.சாமான்கள்

(A) எதுவும் சார்ந்தது அல்ல

(B) I (ம) II மட்டும் சார்ந்தது

(C) III (ம) IV மட்டும் சார்ந்தது

(D) I (ம) III மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது

21. கூற்று:

எந்த மனிதனும் வானம் அல்ல

எந்த வானமும் சாலை அல்ல

சில மனிதர்கள் சாலைகள்

முடிவுகள்:

I. எந்த சாலையும் மனிதன் அல்ல

II. எந்த சாலையும் வானம் அல்ல

III. சில வானங்கள் மனிதர்கள்

IV. எல்லா சாலைகளும் மனிதர்கள்

(A) எதுவும் சார்ந்தது அல்ல

(B) I மட்டும் சார்ந்தது

(C) II (ம) III மட்டும் சார்ந்தது

(D) I (ம) III மட்டும் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

22. கூற்று:

சில நாய்கள் எலிகள்

எல்லா எலிகளும் மரங்கள்

எந்த மரமும் நாய் அல்ல

முடிவுகள்:

I. சில மரங்கள் நாய்கள்

II. எல்லா நாய்களும் மரங்கள்

III. எல்லா எலிகளும் நாய்கள்

IV.எந்த மரமும் நாய் அல்ல

(A) எதுவும் சார்ந்தது அல்ல

(B) I மட்டும் சார்ந்தது

(C) I (ம) II மட்டும் சார்ந்தது

(D) II (ம) III மட்டும் சார்ந்தது

(E) எல்லாம் சார்ந்தது

23. கூற்று:

எந்த வீடும் பள்ளி அல்ல

எல்லா கல்லூரிகளும் பள்ளிகள்

எல்லா பள்ளிகளும் ஆசிரியர்கள்

முடிவுகள்:

I. எந்த வீடும் அசிரியர் அல்ல

II.எல்லா கல்லூரிகளும் ஆசிரியர்கள்

III.சில ஆசிரியர்கள் வீடு அல்ல

IV.எந்த கல்லூரியும் வீடு அல்ல

(A) எதுவும் சார்ந்தது அல்ல

(B) I அல்லது IV சார்ந்தது

(C) II, III, IV மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) I அல்லது IV மற்றும் II மட்டும் சார்ந்தது

24. கூற்று:

எந்த மரமும் பழம் அல்ல

எல்லா பழங்களும் கற்கள்

எல்லா கற்களும் மழைகள்

முடிவுகள்:

I. எந்த கல்லும் மரம் அல்ல

II. எந்த மழையும் மரம் அல்ல

III. சில மழைகள் பழங்கள்

IV. சில மழைகள் மரங்கள்

(A) II அல்லது III மற்றும் I மட்டும் சார்ந்தது

(B) எதுவும் சார்ந்தது அல்ல

(C) II அல்லது IV மற்றும் III மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

25. கூற்று:

எந்த மேஜையும் பழம் அல்ல

எல்லா பழமும் ஜன்னல் அல்ல

எல்லா ஜன்னல்களும் நாற்காலிகள்

முடிவுகள்:

I. எந்த ஜன்னலும் மேஜை  அல்ல

II. எந்த நாற்காலியும் பழம் அல்ல

III. எந்த நாற்காலியும் மேஜை அல்ல

IV. எல்லா நாற்காலிகளும் ஜன்னல்கள்

(A) எதுவும் சார்ந்தது அல்ல

(B) I (ம) II மட்டும் சார்ந்தது

(C) II (ம) IV மட்டும் சார்ந்தது

(D) எல்லாம் சார்ந்தது

(E) இதில் எதுவும் இல்லை

விடைகள் :

  1. C               2. E              3. C              4. B             5. E

6. A              7. E               8. C              9. A            10. C

11. A            12. E            13. C            14. A           15. C

16. D            17. B            18. B           19. B            20. A

21.E              22. B            23. C           24. C            25. A

Download PDF

 Download Static GK PDF
To Follow  Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!