Analogy Study Material in Tamil

0

Analogy Study Material in Tamil

இங்கே TNPSC UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுக்கு தேவையான Analogy (ஒத்தத்தன்மை) பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

இந்தவகை வினாக்களில் இருவேறு வார்த்தைகள் தொடர்புபடுத்தப்பட்டு மூன்றாவதாக ஒரு வார்த்தையை கொடுத்து அதன் தொடர்பை கண்டுபிடிக்குமாறு கொடுக்கப்படும். இவ்வகை வினா வடிவம் இரு அரைப்புள்ளிகள் (::) கொடுக்கப்பட்டிருக்கும் அந்த புள்ளிக்கு முன்பாக இரு வார்த்தைகள் ஓர் அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். மேலும் (::) அரைப்புள்ளிக்கு அடுத்து பக்கத்தில் ஒரு வார்த்தை கொடுக்கப்பட்டு அதன் அரைப்புள்ளிக்கு அருகில் உள்ள ஒத்த உறவுள்ள மற்றொரு வார்த்தையை காணுமாறு கேட்கப்படும். அவ்வாறு கேட்கப்படும்போது முதல் இருவார்த்தைகளின் உறவுகளுக்கு ஏற்ப விடை காண வேண்டும். இப்பகுதியை தேர்வாளர்கள் செம்மையாக தயார்படுத்தும் பொருட்டு 25 பிரிவுகளில் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளது.

நாடு மற்றும் நாணயம் தொடர்பு

1.இத்தாலி லிரா உடன் தொடர்புயைது எனில் கிரீஸ் உடன் தொடர்புடையது.

A) பெசோ           B) n~கல்

C) குரோனா         D) டிரக்மா

  1. ரூபாய் இந்தியாவுடன் தொடர்புடையது எனில் என் உடன் தொடர்புடையது.

A) ஜப்பான்      B) துருக்கி

C) இத்தாலி          D)ஈரான்

  1. நாடு மற்றும் நாடாளுமன்ற பெயர் தொடர்புடைய னுநைவ என்பது ஜப்பானைக் குறித்தால் ஈரானைக் குறிப்பது எது?

A) தேசிய சட்டசபை B) மக்களின் தேசிய சபை

C) மஜ்லிஸ்    D) n~ர்கோ

  1. நாடு மற்றும் அதன் தேசிய விளையாட்டுகள் தொடர்பு டீயனஅiவெழn மலேசியாவுடன் தொடர்புடையது எனில் டீயளநடியடட என்பது எதனுடன் தொடர்புடையது.

A) கனடா      B) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

C) பிரேசில்          D) சீனா

விடை:- (1) D (2) A (3) C (4) B

தேர்வு நோக்கில் மிக முக்கியமான நாடுகளின் தேசிய விளையாட்டுகள்

நாடு தேசிய விளையாட்டுகள்
1 பிரேசில் கால்பந்து
2 ஆஸ்திரேலியா கிரிக்கெட் மற்றும் டென்னிஸ்
3 கனடா ஐஸ் ஹாக்கி, Lacrosse
4 சீனா டேபிள் டென்னிஸ்
5 இங்கிலாந்து கிரிக்கெட் & கால்பந்து
6 இந்தியா ஹாக்கி & கபாடி
7 ஜப்பான் ஜீடோ
8 மலேசியா பேட்மின்டன்
9 ஸ்காட்லாந்து ரக்பி கால்பந்து
10 ஸ்பெயின் காளைச்சண்டை
11 அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டப்பந்து
12 ர~;யா (பழைய) சதுரங்கம் & கால்பந்து

 

  1. பாலினத் தொடர்பு (ஆண் ஃ பெண்) புலி என்பதுடன் பெண் புலி தொடர்புடையதனால் குதிரையுடன் தொடர்புடையது.

A) பெண்குதிரை                             B) சிறுத்தை

C)கழுதை                                      D) மட்டக்குதிர

விடை (5) A

இது போன்ற வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வண்ணம் தேர்வு நோக்கில் முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

ஆண் இனம் பெண் இனம்
சிறுவன் சிறுமி
தந்தை தாய்
மாமா அத்தை
மருமகன் மருமகள்
தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியை
மணமகன் மணமகள்
உரிமையாளர் உரிமையாளினி
நிர்வாகி நிரிவாகினி
பேரரசர் பேரரசி
சீமான் சீமாட்டி
மகன் மகள்
காளை பசு
நாய் (Dog) பென்நாய் (Bitch)
குதிரை (Horse) பெண்குதிரை (Mare)
சிங்கம் (Lion) பெண்சிங்கம் (Lioness)
புலி (Tiger) பெண்புலி (Tigress)
பன்றி பெண்பன்றி (Sow)
எருமை பெண்எருமை (Heifer)
சேவல் கோழி (Hen)

6. பெற்றோர் மற்றும் இளம்உயிரி தொடர்பு பசு என்பது (கன்றுக்குட்டி)யுடன் தொடர்புடையதாயின் நாயுடன் தொடர்புடையது.

A) Kitten B) Puppy C) Kid D) Duckins

விடை (6) B

தேர்வு நோக்கு குறிப்புகள்

விலங்கு இளம் உயிரி
பூனை Kitten (பூனைக்குட்டி)
நாய் Puppy (நாய்க்குட்டி)
கோழி Chicken, Chick
வண்ணத்துப் பூச்சி Catterpillar
ஆடு Kid
வாத்து Duckling
Horse Pony / Colt (male) Filly (Female)
Cattle, Elephant, Antelope, Rhinoceros, Calf
Hippos, Whalle Fish Fingerling
Swan Cygnet
Bear,Shark,Foz, Lion Cub
Eagle Eaglet
Eel Elver
Insect Larva
Sheep Lamp
Frog Tadpole
Rabbit Bunny
Pig Farrow
Tortoise Turtle

விலங்கு மற்றும் குரல்கள் தொடர்பு

விலங்கு குரள்கள் (ஒலி எழுப்புதல்
Cat Mewing
Cow Low (கதறும்)
Dog Bark (குரைக்கும்)
Donkey Bray (கத்தும்)
Fox Yelp (ஊளையிடும்)
Elephant Trumpet (பிளிறும்)
Horse Neigh (கனைக்கும்)
Lion Roar (கர்ஜிக்கும்)
Tiger Growl (உறுமும்)

விலங்கு மற்றும் இருப்பிடங்கள்

குதிரை கொட்டில்
மாடு தொழுவம்
ஆடு பட்டி
எலி, நண்டு வளை
சிலந்தி வலை
கரையான் புற்று

வேலையாள் மற்றும் வேலை நிகழுமிடம் தொடர்பு

வேலையாள் வேலை நிகழும் இடம்
வக்கீல் நீதிமன்றம்
நடிகர் நாடகமேடை
எழுத்தர் அலுவலகம்
விவசாயி விளைநிலம்
மருத்துவர் மருத்துவமனை
சிப்பந்தி கப்பல்
ஆரய்ச்சியாளர் ஆய்வுக்கூடம்
ஆசிரியர் பள்ளிக்கூடம்
விரிவுரையாளர் கல்லூரி

கருவி மற்றும் செயல்பாடு தொடர்பு

கருவி செயல்பாடு
வடிகட்டி தூய்மைப்படுத்தல்
துப்பாக்கி ரவை சுடுதல்
நுண்ணோக்கி பெரிதாக்கி காட்டல்
பேனா எழுதுதல்

கச்சாப்பொருள் மற்றும் உற்பத்தி தொடர்பு

மரக் கூழ் காகிதம்
நாரிழைகள் துணி
தங்கம், வெள்ளி அணிகலன்கள்
லேட்டெக்ஸ் ரப்பர்
பால் வெண்ணெய்
தாது கனிமம்

வேலையாள் மற்றும் கருவித் தொடர்பு

மருத்துவர் ஸ்டெதஸ்கோப்
எழுத்தாளர் பேனா
சமையளர் கத்தி
ஆசாரி ரம்பம்

சொல் மற்றும் பாடத்துறை தொடர்பு

மண் மண்ணியல்
செல் செல்லியல்
மனிதன் மானிடவியல்
சமூகம் சமுதாயவியல்
விலங்கு விலங்கியல்

பொருள் மற்றும் அதன்நிலை தொடர்பு

தங்கள் திண்மம்
பெட்ரோல் நீர்மம்
கந்தகம் திண்மம்
ஆக்சிஜன் வாயு

மேலும் அறிந்துக் கொள்ள PDF பதிவிறக்கம் செய்து கொள்ளவும்…

Download Analogy in Tamil PDF

To Read in EnglishClick Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here