Calendar Reasoning PDF in Tamil

0
 Calendar Reasoning PDF in Tamil

முன்னுரை :

பொதுவாக இம்மாதிரியான கேள்விகள் முழுமைபெறாத புரிந்து கொள்ள முடியாத கடினமாக அல்லது போதிய விவரங்கள் இல்லாமல் அமைந்திருக்கும். கொடுக்கப் பட்டுள்ள விஷயம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் மாறுபட்ட கருத்துகளாக அமைந்திருக்கும். நாம் அவர்களின் கருத்தைக் கொண்டு சரியான நாள் (அல்லது) நேரம் (அல்லது) தேதியைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு நாம் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை ஒரு வருடத்திற்கு எத்தனை மாதம், வாரம், நாட்கள் ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள், வாரம், ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் மணி துளிகள்.

ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் ஒரு சூரிய வருடத்திற்கு 365. 2422 நாட்கள் ஆகையால் ஒவ்வொரு நான்காவது வருடத்திற்கும் 366 நாட்கள் (லீப் ஆண்டு). லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள்.

நினைவில் வைக்க :

  • ஒரு சாதாரண வருடத்திற்கு ⇒ 365 நாட்கள் (அல்லது 52 வாரம் + 1¼ நாள்) ஆகையால் ஒரு சாதாரண வருடத்திற்கு 1 ஒற்றை நாள்.
  • ஒரு லீப் ஆண்டுக்கு 366 நாட்கள் (அல்லது) 52 வாரம் + 2 நாட்கள் ஆகையால் ஒரு லீப் ஆண்டுக்கு 2 ஒற்றை நாட்கள்.
  • 100 வருடத்திற்கு = 76 சாதாரண வருடமும் + 24 லீப் வருடம் = 76 ஒற்றை நாட்கள் + 24 ∗ 2 ஒற்றை நாட்கள் = 124 ஒற்றை நாட்கள். 100 வருடத்திற்கு 5 ஒற்றை நாட்கள்.
  • 200 வருடத்திற்கு 3 ஒற்றை நாட்கள் 300 வருடத்திற்கு 1 ஒற்றை நாட்கள்.
  • 100 வருடத்திற்கு 5 ஒற்றை நாட்கள் எனில் 400 வருடத்திற்கு 5*4=20 ஒற்றை நாட்கள். ஆனால் ஒவ்வொரு 4ஆம் நூற்றாண்டும் லீப் வருடம் என்பதனால் + 1 day  நாள் 20+1 = 21 நாட்கள்= 3 வாரங்கள் ஆகையால் ஒவ்வொரு 400 வருடத்திற்கும் ஒற்றை நாட்கள் கிடையாது.
  • ஜனவரி ஒன்று 101 AD திங்கட்கிழமை ஆகையால் நாம் நாட்களை கணக்கிடும் போது நாம் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கணக்கிட வேண்டும். (அதாவது ஞாயிறு 0-ஒற்றை நாட்கள் திங்கள்-1 ஒற்றை நாட்கள் செவ்வாய் 2 ஒற்றை நாட்கள் etc.,)
  • ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதி நாள் செவ்வாய் ஆகவோ, வியாழனாகவோ அல்லது சனிக்கிழமையாகவோ இருக்க முடியாது.
  • நூற்றாண்டின் முதல் நாள் திங்கள், செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையாகத் தான் இருக்க வேண்டும்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

1. வினோத்தின் பிறந்த நாள் திங்களில் துவங்கும் ஒரு மாதத்தின் 3 வது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?
1) 15th        2) 16th     3) 25th      4) தகவல் போதுமானதல்ல    5) இவற்றுள் ஏதுமில்லை

2. ஒரு மாதத்தின் முதல் நாள் சனிக்கிழமை எனில் அம்மாதத்தின் 17 வது நாள் என்ன கிழமை?
1) திங்கள்       2) செவ்வாய்    3) வியாழன்        4) புதன்         5) இவற்றுள் ஏதுமில்லை

3. சதாசிவத்தின் மகன் சஞ்சயின் பிறந்தநாள் ஜனவரி 12க்கு பிறகு என்றும் ஜனவரி 16க்கு முன்பு என்றும் உறுதியாகத் தெரியும். கண்ணனுக்கோ சஞ்சயின் பிறந்தநாள் ஜனவரி 17க்கு முன்பு என்றும் உறுதியாக தெரியும் எனில் சஞ்சயின் பிறந்த நாள் என்ன?
1) 14th          2) 15th      3) 16th      4) கண்டுபிடிக்க இயலாது  5) இவற்றுள் ஏதுமில்லை

4. அருண் ஒரு மாதத்தின் 13 ஆம் தேதிக்குப் பிறகு வந்த முதல் சனிக்கிழமையன்று தனது தாயை சந்தித்தது நினைவில் உள்ளது. அந்த மாதத்தின் முதல் நாள் வெள்ளிக்கிழமை எனில் அருண் தனது தாயை சந்தித்த தேதி என்ன?
1) 22nd               2) 19th        3) 16th             4) 15th               5) இவற்றுள் ஏதுமில்லை

5. பெங்களுருக்கு இரண்டு மணிநேர இடைவெளியில் ஒரு இரயில் என்றும் அடுத்த இரயில் 16.30 மணிக்கு புறப்படும் என்றும் ஒரு பயணிக்கு பதிலளிக்கப்பட்டள்ளது. அந்தப் பயணி 20 நிமிடத்திற்கு முன்னால் கேள்வி எழுப்பினால் எனில் சரியாக அத்தனை மணியளவில் கேள்வி எழுப்பினார் என்பதைக் கண்டறிக.
1) 15.25            2) 76.10       3) 14.30          4) 14.50     5) கண்டறிய இயலாது

6. ஒரு குறிப்பிட்ட மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை 20 ஆம் தேதி எனில் அம்மாதத்தின் முதல் தேதி என்ன?
1) செவ்வாய்     2) சனி          3) திங்கள்        4) புதன்   5) இவற்றுள் எதுவுமில்லை

7. ‘ஓ’ என்னும் நாட்டில் கல்வி தினம் ஒரு மாதத்தின் 3 வது வெள்ளியில கொண்டாடப்படுகிறது. அம்மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. அம்மாதத்தின் 5 ஆம் நாள் எனில் கல்வி தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1) 20                2) 22             3) 21              4) 29           5) இவற்றுள் எதுவுமில்லை

8. நந்துவிற்கு சச்சின் பிறந்த நாள் ஆகஸ்டு 18க்கு பிறகு என்பதும் ஆகஸ்டு 22 பிறகு கிடையாது என்றும் தெரியும். மீட்டாவுக்கு சச்சினின் பிறந்தநாள் 20 ஆகஸ்டு முன்பு என்றும் 17 ஆகஸ்டு பின்பு என்றும் இருவர் கூறுவதும் சரி எனில் சச்சினின் பிறந்த நாள் என்ன?
1) 19               2) 22               3) 20             4) 21           5) இவற்றுள் எதுவுமில்லை

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

9. ஒரு மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 4,11,18, 25 ஆகிய தேதிகளில் அமைந்துள்ளது. அம்மாதத்தின் முதல் நாள் வியாழன் எனில் அம்மாதத்தின் இறுதி நாள் என்ன?
1) சனி  2) செவ்வாய்  3) வியாழன்  4) தகவல் போதுமானதில்லை  5) இவற்றுள் ஏதுமில்லை

10. புது தில்லியிலிருந்து லக்னோவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இரயில் புறப்படுகிறது. புது தில்லி இரயில் நிலையத்தின் லக்னோவுக்கு கடைசியாக 20 நிமிடத்திற்கு முன்னதாகவும் புறப்பட்டதாகவும் அடுத்த இரயில் 16.30 மணி அளவில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனில் இந்த அறிவிப்பு, சரியாக எத்தனை மணியளவில் அறிவிக்கப்பட்டது என்பதை காண்க?
1) 14.30 hrs     2) 14.50 hrs    3) 14.10 hrs    4) 15.50 hrs      5) இவற்றுள் எதுவுமில்லை

11. கொடைக்கானலிலிருந்து பெங்களுருவுக்கு 30 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பேருந்து புறப்படுகிறது. 10 நிமிடத்திற்கு முன்பு ஒரு பேருந்து புறப்பட்டதாகவும் அடுத்த பேருந்து 11.30. அளவில் புறப்படும் என்றும் கூறுகிறார். நடத்துனர் கூறும் போது சரியான நேரம் என்ன?
1) 11.10 am      2) 10.50 am          3) 11.20 am       4) 11 am     5) இவற்றுள் எதுவுமில்லை

12) நிராஜ் பால்லிடம் இரயில் நிலையத்திலிருந்து கூறுகிறான். பாட்னா அங்கிருந்து 10km க்கு மேலும் 15km உள்ளதாகவும் அமைந்துள்ளது என்று கூறினால் பாலுக்கு பாட்னா அங்கிருந்து 12km  மேலாகவும் 14km உள்ளவாகவும் உள்ளது என்று கூறினான் தெரியும். இருவர் கூறுவதும் சரியாக இருப்பின் தூரத்தை கண்டறிக.
1) 13km                   2) 12km                 3) 11km                4) 14km                  5) 15km

Answers: 1.2.3.4.5.6.7.8.9.10.11.12. 1

Download PDF

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!