SBI PO அறிவிப்பு 2019 – 2000 பணியிடங்கள்

0

SBI PO அறிவிப்பு 2019 – 2000 பணியிடங்கள்

State Bank Of India Probationary Officers (PO) – 2000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 02.04.2019 முதல் 22.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019

SBI PO பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 2000

பணியின் பெயர் : Probationary Officers(PO)

வயது வரம்பு:  01.04.2019 அன்று குறைந்தபட்சம்  21 வயதும்  அதிகபட்சமாக 30 வயதும் ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள்  குறைந்தபட்சம் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் (Graduation)  பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:  Rs. 27,620/- to Rs. 42,020/-

தேர்வு கட்டணம் : 

  • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.125/-
  • General/EWS/OBC விண்ணப்பதாரர்களுக்கு  – ரூ.750/-

தேர்வு செயல்முறை:

  • ஆரம்ப நிலை தேர்வு
  • முதன்மை தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

SBI PO அறிவிப்பு 2019 Video – கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும்முறை: https://bank.sbi/careers or https://www.sbi.co.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 02.04.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்02.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
22.04.2019
ஆரம்ப நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்3வது வாரம் மே 2019
ஆரம்ப நிலை தேர்வு நடைபெறும் நாள்8,9,15 & 16 ஜூன் 2019
ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் 1வது வாரம் ஜூலை 2019
முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்2வது வாரம் ஜூலை 2019
முதன்மை தேர்வு நடைபெறும் நாள்20.07.2019
முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் 3வது வாரம் ஆகஸ்ட் 2019
நேர்காணல் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்4வது வாரம் ஆகஸ்ட் 2019
நேர்காணல் நடைபெறும் நாள்செப்டம்பர் 2019
இறுதி முடிவுகள் வெளியிடும் நாள் 2வது வாரம் அக்டோபர் 2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Read in English Click Here

Banking Awareness PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!