SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019

0

SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019

State Bank Of India Probationary Officers (PO) – 2000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 02.04.2019  முதல்  22.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

 SBI PO அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019

மொத்த பணியிடங்கள் : 2000

பணியின் பெயர் : Probationary Officers(PO)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

SBI PO அறிவிப்பு 2019 Videoகிளிக் செய்யவும்

SBI PO பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019 Videoகிளிக் செய்யவும்

SBI PO பாடத்திட்டம் :

SBI PO தேர்வுக்கான தேர்ச்சி முறை மற்றும் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பாடத்திட்டத்தின் படி, உங்கள் தயாரிப்புக்கான ஒரு அட்டவணையை திட்டமிடலாம்.

தேர்வு செயல்முறை:

  • ஆரம்ப நிலை தேர்வு
  • முதன்மை தேர்வு
  • நேர்காணல் & குழுமுறையில் கலந்துரையாடல்

கட்டம் -1: (ஆரம்பநிலை தேர்வு)

ஆரம்பநிலை தேர்வுக்கு மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த தேர்வு குறிக்கோள் வகையில் கொடுக்கப்பட்டிருக்கும்

வ எண் தலைப்பு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண் நேரம்
1 ஆங்கிலம் 30 மொத்த மதிப்பெண்  100 20 நிமிடம்
2 கணிதம் 35 20 நிமிடம்
3 உளவியல் 35 20 நிமிடம்
மொத்தம் 100 1 மணி நேரம்

கட்டம் -2: (முதன்மை தேர்வு)

முதன்மை தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மை தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் குறிக்கோள் வகை (Objective Type) வினா மற்றும் விளக்க வகை (Descriptive Type) வினா கொடுக்கப்படும்.

(i) குறிக்கோள் வகை :

முதன்மை தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு குறிக்கோள் வகை வினாக்களுக்கு கொடுக்கப்படும்.

வ எண் தலைப்பு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண் நேரம்
1 உளவியல் & கணினி திறனாய்வு 45 60 60 நிமிடம்
2 தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் (Data Analysis & Interpretation) 35 60 45 நிமிடம்
3 பொது / பொருளாதாரம் / வங்கி விழிப்புணர்வு (General/Economy/Banking Awareness) 40 40 35 நிமிடம்
4 ஆங்கிலம் 35 40 40 நிமிடம்
மொத்தம் 155 200 3 மணி நேரம்

(ii) விளக்க வகை:

முதன்மை தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு விளக்க வகை வினாக்களுக்கு கொடுக்கப்படும். (கடிதம் எழுதுதல் & கட்டுரை)

வ எண் தலைப்பு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்  நேரம்
1 ஆங்கிலம் (கடிதம் எழுதுதல் & கட்டுரை) 2 வினா 50 மதிப்பெண் 30 நிமிடம்

தவறான பதில் (இரு தேர்வுக்கும் பொருந்தும் – ஆரம்ப மற்றும் முதன்மை தேர்வு):

தேர்வில் தேர்வாளரால் குறிக்கப்பட்ட தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்கப்பட்ட மதிப்பெண்கள் 1/4, திருத்தப்பட்ட மதிப்பிற்கு வரும் தண்டனையாகக் குறைக்கப்படும். ஒரு கேள்வி காலியாக இருந்தால், தேர்வாளர் எந்த பதிலும் குறிப்பிடப்படவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.

கட்டம் -3: (குழுமுறையில் கலந்துரையாடல் (20 மதிப்பெண்கள்) நேர்காணல் (30 மதிப்பெண்கள்))

நேர்க்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் ஓபிசி வகையை சேர்த்தவர்கள் எனில் அதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் தேர்வாளர்கள் நிராகரிக்கப்படுவர்.

இறுதி முடிவு:

தேர்வுக்கான இறுதி தகுதி பட்டியலை தயாரிப்பதற்கு, ஆரம்ப நிலை தேர்வு( கட்டம்-1) இல் பெறப்பட்ட மதிப்பெண்கள் சேர்க்கப்படாது. முதன்மை தேர்வு ( கட்டம்-2)மற்றும் குழு முறையில் கலந்துரையாடல் & நேர்காணல் (கட்டம்-3) இந்த மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவு வெளியிடப்படும்.

பாடத்திட்டம் :

English Language Study Materials:

  1. Phrase Replacement
  2. Sentence Improvement
  3. Fill in the Blanks
  4. Wrong Spelt
  5. One Word Substitution
  6. Error Spotting
  7. Direct and Indirect Speech
  8. Alliteration
  9. Allusion
  10. Jumbled Sentence
  11. Simile
  12. Reading Comprehension
  13. Metaphor
  14. Personification
  15. Cloze Test
  16. Oxymoron
  17. Active Voice and Passive Voice
  18. Onomatopoeia
  19. Anaphora
  20. Ellipsis
  21. Repetition
  22. Apostrophe
  23. British English – American English

Quantitative Aptitude Study Materials:

General Intelligence & Reasoning Study Materials:

General Awareness Study Material:

Banking Awareness:

  1. Central Bank Names Of Different Countries
  2. Bank Tag Lines
  3. Banks Headquarters List
  4. List of Regional Rural Banks
  5. List of Foreign Banks, Head Quarters And Their Taglines
  6. List of Private Sector Banks And Their Headquarters & Taglines
  7. Rbi Governors
  8. International Head Quarters
  9. Banks and Their Terms
  10. International Banks and Headquarters
  11. International Organisation Head Quarters
  12. List of Abbreviations
  13. Finance commission and Committees
  14. List Of Countries And Their Capitals And Currencies

SBI PO பாடத்திட்டம் (Syllabus) & தேர்வு மாதிரி (Exam Pattern) 2019

To Read English Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!