கருத்தியல் தொடர்புடைய வார்த்தைகள் (Logical Sequence of Words)

0
கருத்தியல் தொடர்புடைய வார்த்தைகள்

வினாக்களில் தொடர்புடைய வார்த்தைகள் கொடுக்கப்பட்டு அதை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் அதன் தொடர்பை வைத்து வரிசைப்படுத்தி வினாவிடைகளுடன் பொறுத்தி விடையை தேர்ந்தெடுக்கவும்.

Type – I நிகழ்வுகள் சார்பானவை

1.கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகள் வரிசைப்படுத்துக.
1) உரையாடுதல் 2) உடல்நலமின்மை 3) மருத்துவர் 4) சிகிச்சை  5) உடல்நலம் பெறுதல்

Option: A) 2 3 1 4 5   B) 2 3 4 1 5    C) 4 3 1 2 5   D) 5 1 4 3 2

2.கீழே கொடுக்கப்பட்வற்றை வரிசைப்படுத்துக.
1) பிறப்பு 2) இறப்பு 3) ஈமச்சடங்கு 4) திருமணம் 5) படிப்பு

Option: A) 1 3 4 5 2   B) 1 5 4 2 3   C) 2 3 4 5 1   D) 4 5 3 1 2

Type – II ஒரு தொகுதி சார்ந்தது

3.கொடுக்கப்படும் பொது தொதியிலிருந்து வரிசைப்படுத்துக.
1) குடும்பம் 2) சமுதாயம் 3) உறுப்பினர் 4) இருப்பிடம் 5)நாடு

Option: A) 3 1 2 4 5   B) 3 1 2 5 4   C) 3 1 4 2 5   D) 3 1 4 5 2

4.கொடுக்கப்பட்வற்றை வரிசைப்படுத்துக.
1) தோல்பட்டை 2) மணிக்கட்டு 3) மூட்டு 4) உள்ளங்கை 5) விரல்கள்

Option: A) 2 4 5 3 1 B) 3 1 4 2 5 C) 3 4 5 2 1 D) 5 4 2 3 1

Type – III அளவு, மதிப்பு, செறிவு சார்ந்தது

5.கொடுக்கப்பட்டவற்றை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்துக.
1) மாளிகை 2) அடுக்கு வீடு 3) பண்ணை வீடு 4) வீடு 5) அரண்மனை 6)தங்கும் விடுதி

Option: A) 3 2 1 4 6 5   B) 3 2 4 1 5 6   C) 3 2 4 1 6 5   D) 5 6 4 1 2 3

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

6.கீழே கொடுக்கப்பட்வற்றை வரிசைப்படுத்துக.
1) தங்கம் 2) இரும்பு 3) மண் 4) பிளாட்டினம் 5) வைரம்

Option:  A) 2 4 3 5 1   B) 3 2 1 5 4   C) 4 5 1 3 2   D) 5 4 3 2 1

Type – IVசங்கிலி தொடர் வார்த்தைகளை வரிசைப்படுத்தவும்

7.கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை வரிசைப்படுத்துக.
1) சொற்றொடர் 2) எழுத்து 3) வார்த்தை 4) வாக்கியம்

Option: A) 1 2 3 4   B) 1 3 2 4   C) 2 3 1 4   D) 2 3 4 1

8.கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை வரிசைப்படுத்துக.
1) தவளை 2) பருந்து 3) வெட்டுக்கிளி 4) பாம்பு 5) புல்

Option: A) 1 3 5 2 4   B) 3 4 2 5 1   C) 5 3 1 4 2   D) 5 3 4 2 1

பயிற்சி வினாக்கள் வினாக்கள் 1–20 வரை கொடக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அதன் அர்த்தங்களை வைத்து வரிசைப்படுத்துக.
  1. 1.தேன் 2.பூக்கள் 3.தேனீ 4.மெழுகு
    Option: A) 1 3 4 2   B) 2 1 4 3   C) 2 3 1 4   D) 4 3 2 1
  2. 1.இடம் 2.திட்டம் 3.வாடகை 4.பணம் 5.கட்டிடம் 6.கட்டுமானம்
    Option:  A) 1 2 3 6 5 4   B) 2 3 6 5 1 4   C) 3 4 2 6 5 1   D) 4 1 2 6 5 3
  3. 1.வாசித்தல் 2.தொகுத்தல் 3.எழுதுதல் 4.அச்சிடுதல்
    Option:  A) 1 3 2 4   B) 2 3 4 1   C) 3 1 2 4   D) 3 2 4 1
  4. 1.வாக்கியம் 2.அத்தியாயம் 3.எழுத்து 4.புத்தகம் 5.வார்த்தை 6.ஒருபத்தி
    Option:  A) 4 2 1 6 5 3   B) 4 2 6 1 5 3   C) 4 6 1 2 3 5   D) 4 6 2 5 1 3
  5. 1.வெட்டு 2.அதன்மேல்வை 3.குறியீடு 4.அளவிடுதல் 5.தையல்காரர்
    Option:  A) 1 3 2 4 5   B) 2 4 3 1 5   C) 3 1 5 4 2   D) 4 3 1 5 2
  6. 1.காவல்காரர் 2.தண்டனை 3.குற்றம் 4.நீதி 5.தீர்ப்பு
    Option:  A) 1 2 3 4 5   B) 3 1 2 4 5   C) 3 1 4 5 2   D) 5 4 3 2 1
  7. 1.நாடு 2.மரச்சாமான்கள் 3.காடு 4.மரக்கடை 5.மரம்
    Option:  A) 1 3 5 4 2   B) 1 4 3 2 5   C) 2 4 3 1 5   D) 5 2 3 1 4
  8. 1.யானை 2.பூனை 3.கொசு 4.புலி 5.திமிங்கிலம்
    Option:  A) 1 3 5 4 2   B) 2 5 1 4 3   C) 3 2 4 1 5   D) 5 3 1 2 4
  9. 1.சாவி 2.கதவு 3.பூட்டு 4.அறை 5.மின்விசிறி
    Option:  A) 1 2 3 5 4   B) 1 3 2 4 5 C) 4 2 1 5 3 D 5 1 2 4 3
  10. 1.கல்லூரி 2.குழந்தை 3.சம்பளம் 4.பள்ளிக்கூடம் 5.வேலை
    Option:  A) 1 2 4 3 5 B) 2 4 1 5 3   C) 4 1 3 5 2   D) 5 3 2 1 4
  11. 1.அம்மா 2.குழந்தை 3.பால் 4.அழுகை 5.சிரிப்பு
    Option:  A) 1 5 2 4 3 B) 2 4 1 3 5 C) 2 4 3 1 5   D) 3 2 1 5 4
  12. 1.ஆந்திரப்பிரதேசம் 2.பிரபஞ்சம் 3.திருப்பதி 4.உலகம் 5.இந்தியா
    Option:  A) 1 5 3 2 4   B) 2 1 3 5 4   C) 3 1 5 4 2 D) 5 4 2 1 3
  13. 1.கிளை 2.பழம் 3.தண்டு 4.வேர் 5.பூ
    Option:  A) 3 4 5 1 2   B) 4 1 3 5 2 C) 4 3 1 2 5 D) 4 3 1 5 2
  14. 1.தயிர் 2.புல் 3.வெண்ணெய் 4.பால் 5.பசு
    Option:  A) 2 5 4 3 1 B) 4 2 5 3 1   C) 5 2 3 4 1   D) 5 2 4 1 3
  15. 1. பாதம் 2.தோல்பட்டை 3.மண்டைஓடு 4.கழுத்து 5.மூட்டு 6.மார்பு 7.தொடை 8.வயிறு 9.முகம்
    Option:  A) 247158963   B) 347925861   C) 471963258   D) 394268751
  16. 1. வானவில் 2.மழை 3.சுரியன் 4.மகிழ்ச்சி 5.குழந்தை
    Option:  A) 2 1 4 3 5   B) 2 3 1 5 4   C) 4 2 3 5 1   D) 4 5 1 2 3
  17. 1.படிப்பு 2.வேலை 3.தேர்வு 4.வருமானம் 5.விண்ணப்பித்தல்
    Option:  A) 1 3 2 5 4   B) 1 2 3 4 5   C) 1 3 5 2 4   D) 1 3 5 4 2
  18. 1.ஹெக்டர் 2.சென்டி 3.டெகா 4.கிலோ 5.டெசி
    Option:  A) 1 3 4 5 2   B) 1 5 3 4 2   C) 2 5 3 1 4   D) 5 2 1 4 3
  19. 1.மேஜை 2.மரம் 3.மரக்கடை  4.விதை 5.தாவரம்
    Option:  A) 1 2 3 4 5   B) 1 3 2 4 5   C) 4 5 2 3 1   D) 4 5 3 2 1
  20. 1.பால்வெளி 2.சு10ரியன் 3.நிலா 4.புவி 5.நட்சத்திரங்கள்
    Option:  A) 1 4 3 2 5   B) 2 3 4 5 1   C) 3 4 2 5 1    D) 4 3 2 5 1
பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்
Answers:

1.C      2. D    3. D      4. B

5.D     6. C     7. A      8. C

9.B    10. B    11. B    12. C

13.D    14. D   15. D   16. B

14.C    18. C   19. C     20. C

Download PDF

To Follow  Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!