Logical Venn Diagrams In Tamil

0

கருத்தியல் வெண் வரைபடங்கள்

இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

Download Banking Awareness PDF

வகை 1 :

                தனித்தனியானவை ,  தொடர்பற்றவை

வகை 2 :

                ஒவ்வொன்றும் அதன் உட்கூறுகளாக விளங்கும் தன்மையுடையது.

எ.கா:

                மணி                  நிமிடம்                 நொடி

                   A                          B                        C

வகை 3 :

     ஒரே அமைப்பில் அடங்கும் இரு தனித்தனி கூறுகளாக விளங்கும் தள்மையுடையது.

எ.கா:

                தாவரப்பொருள், மேஜை, நாற்காலி

வகை 4 :

     ஒரே அமைப்பில் அடங்கும் இரு இணைAம் கூறுகளாக விளங்கும் தன்மையுடையது.

எ.கா:

              ஆண்கள், தந்தைகள், சகோதரர்கள்

வகை 5 :

              மூன்று கூறுகள் தனித்தனியாகவும் அவற்றில் ஒன்று மட்டும் இணைப்புக் கூறாக அமையும் தன்மையுடையது.

 எ.கா:

            நாய்கள், செல்லப்பிராணிகள், பூனைகள்

        A                         B                        C

 

வகை 6 :

                மூன்று கூறுகள் ஒரு பகுதியாக ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் தன்மையுடையது.

                எ.கா. எழுத்தர்கள், அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள்.

வகை 7 :

       ஒரு அமைப்பில் அடங்கும் ஒரு கூறும், தனியான மற்றொரு கூறும் அடங்கும் தன்மையுடையது.

எ.கா. பொறியாளர்கள், மனிதர்கள், எலிகள்

வகை 8 :

       ஒரு அமைப்பில் அடங்கும் ஒரு கூறும் அதே அமைப்பிலும் அதில் அடங்கும் ஒரு கூறிலும் பகுதியாக இணையும் தன்மையுடைய மற்றொரு கூறும் அடங்கும் தன்மையுடையது.

எ.கா.

                பெண்கள், தாய்கள், மருத்துவர்கள்

      A   B          C

வகை 9 :

       ஒரு அமைப்பில் அடங்கும் ஒரு கூறும் அந்த அமைப்புடன் மட்டும் இணையும் மற்றொரு கூறும் கொண்மை தன்மையுடையது.

எ.கா.

                ஆண்கள், தந்தைகள், குழந்தைகள்

            A   B    C

வகை 10:

           இரு கூறுகள் பகுதியாக இணையம் தன்மைAடDம் ஒரு கூறு தனியாகவும் விளங்கும் தன்மையுடையது.

எ.கா.

                பேராசியர், நூலாசியர், குழந்தைகள்

      A         B          C

பயிற்சி வினாக்கள்:

                குறிப்பு: 1 முதல் 10 வரை உள்ள மூன்று கூறுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவைகள் ஒன்றோடு ஒன்று பகுதியாகவோ, முழுமையாகவோ இணைந்தோ இணையாமலோ இருக்கும். கொடுக்கப்பட்ட வெண்படங்கள் எவை இவ்வினாக்களுக்கு பொருத்தமானவை தேர்க.

  1. காய்கறிகள், பீட்ரூட்,தக்காளி
  2. மரச்சாமான்கள், மேஜை, நாற்காலி
  3. வாரம், நாள், வருடம்
  4. நீதிபதி, திருடன், குற்றவாளி
  5. கணவன், மனைவி, குடும்பம்
  6. சதுரம், செவ்வகம், பலகோணம்
  7. பேருந்து, கார், வாகனம்
  8. வீடு, படுக்கையறை, குளியலறை
  9. கடுகு, பார்லி, உருளை
  10. தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம்

குறிப்பு : 11 முதல் 20 வரை உள்ள வினாக்களில் மூன்று கூறுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவைகள் ஒன்றோடு ஒன்று பகுதியாகவோ முழுமையாகவோ இணைந்தோ இணையாமலோ இருக்கும். கொடக்கப்பட்ட வெண்படங்கள் எவை இவ்வினாக்களுக்கு பொருத்தமானவை எனக் கண்டுபிடிக்க வேண்டும்.

  1. யானைகள், ஓநாய்கள், விலங்குகள்
  2. உலோகம், இரும்பு, குளோரின்
  3. பாலூட்டிகள், காகம், பசு
  4. மகளிர், அம்மா, விதவை
  5. மனிதர், ஆசிரியர், நூலாசியர்
  6. இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்
  7. இயங்குஊர்திகள், கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள்
  8. செங்கல், வீடு, பாலம்
  9. பானங்கள், காஃபி, டீ
  10. தடகளவீரர்கள், மாணவர்கள், பையன்கள்

கொடுக்கப்படும் வினாக்களுக்கு தகுந்த வெண்படங்களை தேர்ந்தெடுக்கவும்.

  1. ஆசிரியர், கல்லூரி, மாணவர்
  2. அம்மா, மனிதஇனம், மகளிர்
  3. இரும்பு, காரீயம், நைட்ரஜன்
  4. அமைச்சரவை, உள்துறை அமைச்சர், அமைச்சர்
  5. கிளி, பறவைகள், சுண்டெலி
  6. பேராசியர், ஆராய்சியாளர், விஞ்ஞானி
  7. மனிதன், ஊர்வன, உயிரினங்கள்
  8. பெற்றோர், அம்மா, அப்பா
  9. ஆங்கிலம், லத்தீன், கிரீக்
  10. நைட்ரஜன், பனிக்கட்டி, காற்று
  11. இசையமைப்பாளர், பாடகர், மகளிர்
  12. யானை, தாவர உண்ணி, புலி
  13. மீன், ஹெர்ரிங், நீரில் வாழும் விலங்குகள்
  14. மருத்துவமனை, நோயாளி, செவிலியர்
  15. அரிசி, கடுகு, கேரட்
  16. மூக்கு, கை, உடல்
  17. மோதிரம், அபரணம், வைரமோதிரம்
  18. தளவாடச்சாமான்கள், மேஜை, புத்தகங்கள்
  19. உள் அரங்க விளையாட்டுகள், சதுரங்கம், டேபிள் டென்னிஸ்
  20. மாலுமி, கப்பல், கடல்

வகை – 2

   பொதுவாக இந்த மாதிரியான கேள்விகளில் வெண் படங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வரைபடங்கள் சில பிரிவுகளாக குறிப்பிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்களை கவனமாக ஆராய்ந்து பதில் அளிக்க வேண்டும்.

மாதிரிகள்

எடுத்துக்காட்டு : 1

                எந்த எண் எல்லா வரைபடங்களிலும் இருக்கிறது?

                 A) 3                B) 4           C) 5           D) 8

எடுத்துக்காட்டு : 1

கொடுக்கப்பட்டுள்ள மாதிரி படங்களை கவனமாக பார்த்து பதில் அளிக்க.

  1. எந்த எண் எல்லா படங்களிலும் சார்ந்து இருக்கிறது?

A) 3            B) 4            C) 6                  D) இவைகளில் எதுவுமில்லை

2. எந்த எண்களின் கூட்டுத்தொகை எந்த இரண்டு படங்களைச் சார்ந்து இருக்கிறது? அந்த எண்களின் கூட்டுத்தொகை என்ன?

A) 6           B) 15           C) 20                D) இவைகளில் எதுவுமில்லை

3. மூன்று படங்களில் சார்ந்திருக்கும் எண்களின் பெருக்கல் தொகை என்ன?

A) 27          B) 162        C) 648               D) எதுவுமில்லை

4. ஒரே படத்தைச் சார்ந்திருக்கும் எண்களின் கூட்டுத்தொகை என்ன?

A) 5           B) 16          C) 21                 D) எதுவுமில்லை

5. இரண்டு படங்களில் சார்ந்திருக்கும் எண்களின் பெருக்கல் தொகை என்ன?

A) 64          B) 192        C) 384             D) எதுவுமில்லை

எ.கா : 2

         கொடுக்கபட்டுள்ள படத்தில்ää மூன்று வகையான குழுக்கள், மூன்று படங்களாக குறிப்பிடப்படுகிறது. முக்கோணம் என்பது பள்ளி ஆசிரியர்கள், சதுரம் என்பது திருமணமானவர்கள், வட்டம் என்பது கூட்டு குடும்பங்கள்.

  1. திருமணமானவர்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்கள் ஆனால் பள்ளி ஆசிரியர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?

A) C          B) B        C) D        D) A

2. கூட்டுக் குடும்பங்களில் வசிப்பவர்கள் திருமணமாகதவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியையாகவும் வேலை பார்க்காதவர்கள் என்பதை குறிப்பிடுவது?

A) C          B) B        C) A        D) D

3. திருமணமான ஆசிரியர்கள் கூட்டுக் குடும்பங்களில் வசிப்பவர்கள் என்தை குறிப்பிடுவது?

A) C          B) B        C) D       D) A

4. பள்ளி ஆசிரியர்கள் திருமணமானவர்கள் ஆனால் கூட்டுக் குடும்பங்களில் வசிக்காதவர்கள் என்பதை குறிப்பிடுவது?

A) C          B) D        C) B       D) A

5. பள்ளி ஆசிரியர்கள் திருமணமானவர்களும் அல்ல கூட்டுக் குடும்பங்களிலும் வசிப்பவர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?

A) D          B) C        C) B       D) A

எ.கா : 3

        கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில், சதுரம் என்பது பெண்கள், வட்டம் என்பது உயர்ந்தவர்கள், முக்கோணம் என்பது டென்னிஸ் வீரர்கள் மற்றும் செவ்வகம் என்பது நீச்சல் வீரர்கள்.

 மேலுள்ள படத்தினை பார்த்து விடையளிக்க:

  1. எந்த எழுத்து உயர்ந்த பெண்கள் நீச்சல் வீரர்கள் ஆனால் டென்னிஸ் விளையாடாதவர்கள் என்பதை குறிப்பிடுவது?

A) C         B) D       C) G        D) H

2. எந்த எழுத்து பெண்கள் நீச்சல் வீரர்கள், டென்னிஸ் விளையாடுபவர்கள் ஆனால் உயர்ந்தவர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?

    A) B           B) E        C) F     D) ஏதுவுமில்லை

3. எந்த எழுத்து உயர்ந்த பெண்கள் டென்னிஸ் விளையாடுபவர்கள் ஆனால் நீச்சல் வீரர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?

    A) C           B) D         C) E     D) G

4. எந்த எழுத்து உயர்ந்தவர்கள் ஆண்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் ஆனால் டென்னிஸ் விளையாடாதவர்கள்?

    A) I         B) J          C) K   D) L

எ.கா: 4

  • செவ்வகம் என்பது அரசாங்க அதிகாரிகள்.
  • முக்கோணம் என்பது நகர வாசிகள்.
  • வட்டம் என்பது பட்டதாரிகள்.
  • சதுரம் என்பது குமாஸ்தாக்கள்.
  1. எந்த வாக்கியம் சரி?

A) எல்லா அரசாங்க அதிகாரிகளும் குமாஸ்தாக்கள்

B) சில அரசாங்க அதிகாரிகளும் பட்டதாரிகள் மற்றம் குமாஸ்தாக்கள்.

C) எல்லா அரசாங்க அதிகாரிகளும் பட்டதாரிகள்.

D) எல்லா குமாஸ்தாக்கள் அரசாங்க அதிகாரிகள் ஆனால் பட்டதாரிகள் அல்ல.

2. எந்த வாக்கியம் சரி?

A) எல்லா நகர வாசிகளும் பட்டதாரிகள்

B) சில குமாஸ்தாக்கள் அரசாங்க அதிகாரிகள் ஆனால் நகரவாசிகள் அல்ல.

C) எல்லா அரசாங்க அதிகாரிகளும் குமாஸ்தாக்கள்

D) சில நகர வாசிகள் பட்டதாரிகள் அல்ல.

3. சரியான வாக்கியத்தை தேர்வு செய்க :

A) சில குமாஸ்தாக்கள் அரசாங்க அதிகாரிகள்

B) குமாஸ்தாக்கள் நகரவாசிகள் அல்ல்

C) எல்லா பட்டதாரிகளும் நகரவாசிகள்

D) எல்லா பட்டதாரிகளும் அரசாங்க அதிகாரிகள்

1 B 2 B 3 A 4 E 5 B
6 A 7 B 8 B 9 C 10 A
11 C 12 B 13 B 14 D 15 A
16 C 17 C 18 C 19 C 20 A
21 C 22 B 23 E 24 B 25 D
26 A 27 C 28 C 29 E 30 D
31 A 32 D 33 B 34 C 35 E
36 C 37 B 38 D 39 C 40 B

 1.B

Ex 1

1.d        2. C        3. A       4. C      5. C

Ex 2

1.c          2. C          3. B          4. A         5. A

Ex 3

1.c          2. D          3. A         4. C

Ex 4

1.b          2. D          3. A

Download PDF

 Download Static Gk Materials
To Follow  Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!