தொடரை நிறைவு செய்தல் எண்களின் தொடர்வரிசை

0

தொடரை நிறைவு செய்தல் எண்களின் தொடர்வரிசை

எண்களின் தொடர்வரிசை என்பது தொடர் எண்களாகவோ அல்லது தொடர் எழுத்துக்களாகவோ அல்லது இரண்டும் கலந்து வருவது எண்களின் தொடர்வரிசை எனப்படும்.

வகை –ஐ

பின்வரும் தொடர்வரிசையில் விடுபட்ட எண்களை கண்டறிக:

1. 1, 6, 15, ?, 45, 66, 91

A) 25    B) 26   C) 27     D) 28

2. 4, 8, 28, 80, 244, ?

A) 278   B) 428   C) 628  D) 728

3. 1, 4, 27,  16, ?,  36, 343

A) 25   B) 87   C) 120    D) 125

4. 10000, 11000, 9900, 10890, 9801, ?

A) 10241   B) 10423   C) 10781   D) 10929

5. 1, 3,  6, 7, 9, ?, 12, 21

A) 10   B) 11   C) 12   D) 13

முக்கோண தொடர்வரிசை :-

முக்கோண தொடர்வரிசை என்பது அடுத்தடுத்த எண்களுக்கு (தொடர்களுக்கு) உள்ள வேறுபாடு சில நேரங்களில் ஒரு தொடரை உருவாக்கும்.

6. 3, 20, 144, 275, ?

A) 354   B) 468   C) 548    D) 554

7. 357, 363, 369 இந்த தொடரில் பத்தாவது எண் என்ன?

A) 405   B) 411   C) 413   D) 417

8. 201, 208, 215, …………. 369 ? இத்தொடரில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன.

A) 23   B) 24     C) 25     D) 26

9. 7, 14, 28,…………. இத்தொடரில் பத்தாவது எண் என்ன?

A) 1792   B) 2456   C) 3584    D) 4096

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் விடுபட்ட எண்ணை கண்டறிக:

1. 1, 9, 25, 49, ?, 121

a) 64   b) 81   c) 91   d) 100

2. 4, 7, 12, 19, 28, ?

a) 30   b) 36    c) 39    d) 49

3. 11, 13, 17, 19, 23, 25, ?

a) 26   b) 27   c) 29    d) 37

4. 6, 12, 21, ?, 48

a) 33    b) 38   c) 40    d) 45

5. 2,  5,  9, ?, 20 , 27

a) 14   b) 16   c) 18    d) 24

6. 6, 11, 21, 36, 56, ?

a) 42    b) 51    c) 81    d) 91

7. 10, 18, 28, 40, 54, 70, ?

a) 85   b) 86   c) 87   d) 88

8. 120, 99, 80, 63, 48, ?

a) 35     b) 38    c) 39   d) 40

9. 22,  24,  28,  ?, 52, 84

a) 36   b) 38   c) 42   d) 46

10. 4832, 5840, 6848, ?

a) 7815   b) 7846   c) 7856    d) 7887

11. 13, 32, 24, 43, 35, ?, 46, 65, 57, 76

a) 45    b) 52     c) 54    d) 55

12. 0, 4, 6,  3, 7, 9, 6, ?, 12

a) 8     b) 10     c) 11    d) 14

13. 2, 1, 2, 4, 4, 5, 6, 7, 8, 8, 10, 11, ?

a) 9   b) 10   c) 11     d) 12

14. 8, 9, 8, 7, 10, 9, 6, 11, 10, ?, 12

a) 5    b) 7     c) 8      d) 11

15. 90, 180, 12, 50, 100, 200, ?, 3, 50, 4, 25, 2, 6, 30, 3

a) 150    b) 175      c) 225      d) 250

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண்ணை கண்டறிக:

1. 196, 169,  144,  121,  101

a) 101     b) 121      c) 169      d) 196

2. 3, 10, 27, 4, 16, 64,  5, 25, 125

a) 3         b) 4        c) 10         d) 27

3. 25, 36,  49, 81,  121, 169, 225

a) 36        b) 49      c) 169      d) 225

4. 2, 5, 10, 17, 26, 37, 50, 64

a) 17       b) 26       c) 37      d) 64

5. 5, 27, 61, 122, 213, 340, 509

a) 27     b) 61      c) 122       d) 509

6. 121, 143, 165, 186,  209

a) 143    b) 165     c) 186       d) 209

7. 16, 22, 30,  45, 52, 66

a) 30      b) 45        c) 52           d) 66

8. 8, 13, 21, 32, 47, 63, 83

a) 13      b) 21       c) 32          d) 47

9. 4, 10, 22, 46,  96, 190, 382

a) 4        b) 10        c) 96          d) 382

10. 125,  126,  124, 127, ? 123, 129

a) 126     b) 124      c) 123        d) 129

11. 93, 309, 434, 498, 521, 533

a) 309     b) 434     c) 498         d) 521

12. 1, 3,  12,  25,  48

a) 3          b) 12       c) 25          d) 48

13. 1236,  2346, 3456,  4566, 5686

a) 1236      b) 3456   c) 4566         d) 5686

14. 3,  2,  8,  9, 13,  22,  18, 32,  23, 42

a) 8       b) 9    c) 13   d) 22

15. 2, 3,  4,  4,  6,  8,  9,  12,  16

a) 3      b) 6       c) 9     d) 12

16. 1,  5, 5, 9, 7,  11,  11, 15,  12, 17

a) 11    b) 12      c) 17    d) 15

17. 11, 5, 20, 12, 40, 26, 74, 54

a) 5     b) 12    c) 40       d) 26

18. 1,  5, 9, 15, 25, 37, 49

a) 9       b) 15    c) 25    d) 37

19. 5, 27, 61, 122, 213, 340, 509

a) 27      b) 61    c) 122    d) 509

20. 0, 2, 3,  5, 8,  10, 15, 18, 24,  26, 35

a) 18      b) 24      c) 26    d) 10

Download PDF

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!