DRDO DIPR JRF வேலைவாய்ப்பு 2024 –  சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

0
DRDO DIPR JRF வேலைவாய்ப்பு 2024 -  சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது JRF/RA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO DIPR
பணியின் பெயர் JRF/RA
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

DRDO  DIPR காலிப்பணியிடங்கள்:

  • JRF – 10 பணியிடங்கள்
  • RA – 1 பணியிடம்

DRDO JRF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து  Post Graduation in Psychology/ Applied Psychology/ Ph. D. In Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2024 – வெளியீடு!

சம்பள விவரம்:

  • Junior Research Fellow (JRF)  – ரூ.37,000/-
  • RA – ரூ.67,000/-

தேர்வு செயல் முறை:

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள்  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!