TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2024 – வெளியீடு!

0
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2024 - வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்திர தேர்வு அட்டவணையை தற்போது சில மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே காண்போம்.

TNPSC Annual Planner 2024:

தமிழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிறுவப்பட்டு வருகிறது. அதே போல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியானது. அதன்படி, குரூப் 4 மற்றும் குரூப் 1 போன்ற தேர்விற்குரிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது.

TNPSC Group 4 தேர்விற்கு படிக்க எளிய மற்றும் விரைவான ஆன்லைன் கிளாஸ் –

Call us at 8101234234

தற்போது இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு TNPSC புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் படி, Combined Technical Services Examination – Degree / Post Graduate Degree Level (Interview Posts) அறிவிப்பு மே 15 ஆம் தேதியும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதியும் வெளியிட உள்ளது. இந்த தேர்வின் மூலம் இந்த ஆண்டு 2030 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC Annual Planner Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!