B.E முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் | B.E Job Vacancies!
இந்தியாவில் நாளுக்கு நாள் பொறியியல் (B.E) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு உதவ கூடிய வகையில் B.E கல்வி தகுதியை கொண்ட வேலை வாய்ப்பு அறிவிப்புகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் தற்போது வேலை வாய்ப்பை பெறுவது என்பது பலருக்கும் சவாலான காரியமாக உள்ளது. அனைவரும் தங்களது கல்வி தகுதிகளுக்கு ஏற்றவரான வேலைகளை தேடி வருகின்றனர். தற்போதைய சூழலில் நமது கல்வி தகுதிகேற்றவரான வேலைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் கல்வி தகுதி வாரியாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள்
நீங்கள் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இதில் B.E கல்வித்தகுதிகள் கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வேலை நாடுநர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வேலைவாய்ப்பு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். மேலும் இதில் விண்ணப்ப செயல்முறைகளும் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் | பதவியின் பெயர் | கடைசி தேதி | விண்ணப்பிக்க |
NHSRCL | Senior Manager, Manager | 07.12.2023 | Click Here |
ICMR | Project Research Scientist-I | 07.12.2023 | Click Here |
UGC | Project Officer (Social Media) | 10.12.2023 | Click Here |
PGCIL | Junior Technician Trainee | 12.12.2023 | Click Here |
CIPET | Project Manager, Project Assistant | 12.12.2023 | Click Here |
PGCIL | Junior Technician Trainee | 12.12.2023 | Click Here |
HAL | Graduate / Diploma Apprentices | 14.12.2023 | Click Here |
தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை | Marketing Specialist, FPC Execution and Training Specialist | 15.12.2023 | Click Here |
ECIL | Graduate Engineering Apprentices, Technical Apprentices | 15.12.2023 | Click Here |
BEL | Trainee Engineer, Project Engineer, Project Officer – I (Human Resources) மற்றும் Project Engineer (Material Management | 15.12.2023 | Click Here |
ESIC | ஜூனியர் இன்ஜினியரிங் | 15.12.2023 | Click Here |
NCRTC | Group General Manager/Civil | 16/12/2023 | Click Here |
Spices Board | System Support Engineer Trainee | 17.12.2023 | Click Here |
CMRL | General Manager (Maintenance) | 18.12.2023 | Click Here |
Indian Bank | Chief Executive Officer, Head of Human Resource, Head of Technology | 18.12.2023 | Click Here |
NCRTC | AGM / Estate | 20.12.2023 | Click Here |
BEL | Electronics Engineer, Mechanical Engineer | 20.12.2023 | Click Here |
DRDO | Junior Research Fellow | 23.12.2023 | Click Here |
CMRL | General Manager, Project Manager, Joint Project Manager, Deputy Project Manager, Deputy Project Manager, Deputy Manager மற்றும் Fire Safety Officer / Consultant (Fire Safety) | 28.12.2023 | Click Here |
TCS | Senior Software Engineer (.NET Core) | 31.12.2023 | Click Here |
TCS | UI Architect | 31.12.2023 | Click Here |
TVS | Cisco Voice Engineer | 31.12.2023 | Click Here |
TCS | Engineer(DellBoomi-Senior Engineer) | 31.12.2023 | Click Here |
TCS | Salesforce Manager | 31.12.2023 | Click Here |
TCS | Data Scientist | 31.12.2023 | Click Here |
TCS | Python Developer | 31.12.2023 | Click Here |
TCS | Manager-Senior Salesforce Developer | 31.12.2023 | Click Here |
CSB | Data Engineer, Head – Testing Services | 24.12.2024 | Click Here |
TCS | Development Manager | 31.12.2023 | Click Here |
BOB | BC Supervisors | 02.01.2024 | Click Here |
CSB | IT Infrastructure Support Executive | 31.01.2024 | Click Here |
CSB | Project Lead – LMS | 31.01.2024 | Click Here |
TCS | SAP SD Consultant | 29.02.2024 | Click Here |