ISRO NRSC வேலைவாய்ப்பு 2023 – ரூ.96,000/- ஊதியம்!

0
ISRO NRSC வேலைவாய்ப்பு 2023 - ரூ.96,000/- ஊதியம்!
ISRO NRSC வேலைவாய்ப்பு 2023 - ரூ.96,000/- ஊதியம்!
ISRO NRSC வேலைவாய்ப்பு 2023 – ரூ.96,000/- ஊதியம்!

ISRO NRSC ஒப்பந்த அடிப்படையில் Continuous Airworthiness Manager (CAM) மற்றும் Quality Manager (QM) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.12.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO NRSC
பணியின் பெயர் Continuous Airworthiness Manager (CAM) மற்றும் Quality Manager (QM)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ISRO NRSC காலிப்பணியிடங்கள்:

Continuous Airworthiness Manager (CAM) மற்றும் Quality Manager (QM) பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:
  • ஐந்து வருட பொருத்தமான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தது இரண்டு வருடங்களாவது ஏரோநாட்டிக்கல் துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து engineering degree or an aircraft maintenance technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.96,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Download Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!