10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10 ஆம் வகுப்பு முடித்தவருக்கு மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICAR-கரும்பு வளர்ப்பு நிறுவனம், ஆனது Young Professional மற்றும் Semi-Skilled Worker ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 21.12.2023 அன்று நேர்காணல் நடைபெற உள்ளதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICAR-Sugarcane Breeding Institute
பணியின் பெயர் Young Professional மற்றும் Semi-Skilled Worker
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICAR-Sugarcane Breeding Institute காலிப்பணியிடங்கள்:
  • Young Professional – 2 பணியிடங்கள்
  • Semi-Skilled Worker – 1 பணியிடம்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NHPC-ல் Director வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.3,40,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

கல்வி தகுதி:
  • Young Professional – B.Sc in Life Science.
  • Semi-Skilled Worker – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Sugarcane Breeding Institute சம்பள விவரம்:
  • Young Professional – ரூ.25,000/-
  • Semi-Skilled Worker – ரூ.15,000/-
தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!