இந்தியன் வங்கி Data Protection Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்தியன் வங்கி Data Protection Officer வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் வங்கி Data Protection Officer வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் வங்கி Data Protection Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் வங்கி, ஒரு முன்னணி பொதுத்துறை வங்கி, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள தரவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.01.2024க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Data Protection Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Data Protection Officer பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Officer வயது வரம்பு:

01.11.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E. / B.Tech. / M.E./ M.Tech in Software Engineering / Computer Science & Engineering/ Information Technology / Computer Technology / Electronics / Electronics & Communications / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written tests, Group Discussions, Psychometric tests மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் படி, கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 01.01.2024க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!