இந்திய கடற்படை Tradesman Officer வேலைவாய்ப்பு 2023 – 910 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய கடற்படை Tradesman Officer வேலைவாய்ப்பு 2023 - 910 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய கடற்படை Tradesman Officer வேலைவாய்ப்பு 2023 - 910 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய கடற்படை Tradesman Officer வேலைவாய்ப்பு 2023 – 910 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 910 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 18.12.2023 முதல் 31.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Tradesman Officer
பணியிடங்கள் 910
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Navy Executive காலிப்பணியிடங்கள்:
 • Chargeman (Ammunition Workshop) – 22 பணியிடங்கள்
 • Chargeman (Factory) – 20 பணியிடங்கள்
 • Senior Draughtsman (Electrical) – 142 பணியிடங்கள்
 • Senior Draughtsman (Mechanical) – 26 பணியிடங்கள்
 • Senior Draughtsman (Construction) – 29 பணியிடங்கள்
 • Senior Draughtsman (Cartographic) – 11 பணியிடங்கள்
 • Senior Draughtsman (Armament) – 50 பணியிடங்கள்
 • (Tradesman) Eastern Naval Command – 9 பணியிடங்கள்
 • (Tradesman) Western Naval Command – 565 பணியிடங்கள்
 • (Tradesman) Southern Naval Command – 36 பணியிடங்கள்

என மொத்தம் 910 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Chemical Engineering, B.Sc in Physics/ Chemistry/ Mathematics/ Electrical/ Electronics/ Mechanical/ Computer Engineering/ 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற்படை பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை – சம்பளம்: ரூ.1,50,000/-

சம்பள விவரம்:
 • Chargemen, Senior Draughtsman – ரூ.35,400 – 1,12,400/-
 • Tradesman – ரூ.18,000 – 56,900/-
விண்ணப்ப கட்டணம்:
 • SC/ST/PWBD/Ex-Servicemen/Women : கட்டணம் கிடையாது
 • மற்ற விண்ணப்பதாரர்கள் : ரூ.250/-
Indian Navy பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து 31.12.2023 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!