JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை – சம்பளம்: ரூ.1,50,000/-

0
JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை - சம்பளம்: ரூ.1,50,000/-
JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை - சம்பளம்: ரூ.1,50,000/-
JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை – சம்பளம்: ரூ.1,50,000/-

புதுவையில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகமான JIPMER ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 08.12.2023 அன்று வெளியிட்டுள்ளது. Junior Psychiatry Consultant, Senior Psychiatry Consultant ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,50,000/- ஊதியமாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Junior Psychiatry Consultant, Senior Psychiatry Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
மருத்துவ பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Junior Psychiatry Consultant பணிக்கு என 01 பணியிடமும், Senior Psychiatry Consultant பணிக்கு என 01 பணியிடமும் JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Consultant கல்வி விவரம்:

இந்த JIPMER நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Psychiatry பாடப்பிரிவில் Post Graduate Degree (MD) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Consultant வயது விவரம்:
  • Junior Psychiatry Consultant பணிக்கு 45 வயது எனவும்,
  • Senior Psychiatry Consultant பணிக்கு 50 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Consultant சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

ரூ.31,000/- ஊதியத்தில் PGIMER வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

JIPMER தேர்வு செய்யும் முறை:

16.01.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 08.01.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!