ரூ.31,000/- ஊதியத்தில் PGIMER வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.31,000/- ஊதியத்தில் PGIMER வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.31,000/- ஊதியத்தில் PGIMER வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.31,000/- ஊதியத்தில் PGIMER வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மருத்துவ நுண்ணுயிரியல் துறை, PGIMER மூலம் தற்காலிக அடிப்படையில் Staff Nurse பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
PGIMER காலிப்பணியிடங்கள்:

Staff Nurse பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in nursing or Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IIT Madras-ல் Senior Executive காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.45,000 || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Nurse சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 22.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!