இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.2,18,200/-

0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.2,18,200/-
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.2,18,200/-
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.2,18,200/-

Chief General Manager பணிக்கென இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,18,200/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2024 / 07.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
NHAI காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியான அறிவிப்பின் படி, NHAI நிறுவனத்தில் Chief General Manager (Utility Shifting) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Chief General Manager கல்வி தகுதி:

Chief General Manager (Utility Shifting) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Chief General Manager முன்னனுபவம்:

இந்த NHAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Chief General Manager வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Chief General Manager சம்பளம்:

Chief General Manager (Utility Shifting) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CSIR CASE வேலைவாய்ப்பு 2023 – 444 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,42,400/-

NHAI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Search-cum-Selection Committee மூலம் Deputation முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

NHAI விண்ணப்பிக்கும் முறை:
  • இந்த NHAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.12.2023 அன்று முதல் 08.01.2024 அன்று வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும்.
  • பிறகு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (07.02.2024) தபால் செய்ய வேண்டும்.
Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!