CSIR CASE வேலைவாய்ப்பு 2023 – 444 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,42,400/-

0
CSIR CASE வேலைவாய்ப்பு 2023 - 444 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,42,400/-
CSIR CASE வேலைவாய்ப்பு 2023 - 444 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,42,400/-
CSIR CASE வேலைவாய்ப்பு 2023 – 444 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,42,400/-

CSIR அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் காலியாக உள்ள Assistant Section Officer (Gen/F&A/S&P), Section Officer (Gen / F&A / S&P) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 444 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://csir.cbtexamportal.in/ இல் 09.12.2023 முதல் 12.01.2024 மாலை 05.00 மணி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSIR CASE
பணியின் பெயர் Assistant Section Officer (Gen/F&A/S&P), Section Officer (Gen / F&A / S&P)
பணியிடங்கள் 444
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR CASE காலிப்பணியிடங்கள்:
  • Assistant Section Officer (Gen/F&A/S&P) – 76 பணியிடங்கள்
  • Section Officer (Gen / F&A / S&P) – 368 பணியிடங்கள்
  • என மொத்தம் 444 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSIR வயது வரம்பு:

12.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Assistant Section Officer (Gen/F&A/S&P) – Group B (Gazetted) Pay Level – 8, Cell – 1 (Rs. 47,600 –Rs. 1,51,100)
2. Section Officer (Gen / F&A / S&P) – Group B (Non-Gazetted) Pay Level – 7, Cell – 1 (Rs. 44,900 –1,42,400)

மத்திய அரசின் ICFRE நிறுவனத்தில் Accounts Officer ஆக பணிபுரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தேர்வு செயல் முறை:

1. Written Exam (Paper – I, Paper – II & Paper – III)
2. Interview & Computer Proficiency Test (CPT)

விண்ணப்ப கட்டணம்:
  • Unreserved (UR), OBC and EWS – ரூ.500/-
  • Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 09.12.2023 முதல் https://csir.cbtexamportal.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள CSIR CASE இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 12.01.2024 @ 05.00 PM விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!