CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆனது General Manager (Maintenance) பதவிகளுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்திய ரயில்வே / மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்னை மெட்ரோ நிறுவனம்
பணியின் பெயர் General Manager (Maintenance)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

General Manager (Maintenance) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

CMRL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E / B. Tech (EEE/Mech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

19.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55

TN TRB CMRF தகுதித் தேர்வு 2023 – ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://careers.chennaimetrorail.org/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 18.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!