BOB வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு – BC Supervisor பணிக்கு ரூ.25,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!

0
BOB வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு - BC Supervisor பணிக்கு ரூ.25,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!
BOB வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு - BC Supervisor பணிக்கு ரூ.25,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!
BOB வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு – BC Supervisor பணிக்கு ரூ.25,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (BOB Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் BC Supervisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 02.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOB Bank
பணியின் பெயர் BC Supervisor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

பரோடா வங்கியில் (BOB Bank) காலியாக உள்ள BC Supervisor பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

BC Supervisor பணிக்கான தகுதி:
  • BC Supervisor பணிக்கு அரசு கல்வி நிறுவனங்களில் Graduate Degree, BE (IT), M.Sc (IT), MCA, MBA ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் வங்கிகளில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Chief Manager, Clerk அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் JAIIB தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
BOB Bank சம்பளம்:

இந்த BOB வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ICAR ஆணையத்தில் Young professional வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.25,000/-

BC Supervisor தேர்வு முறை:

BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BOB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மேற்கண்ட தகுதிகளைப் பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 02.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!