ICAR ஆணையத்தில் Young professional வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.25,000/-

0
ICAR ஆணையத்தில் Young professional வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.25,000/-
ICAR ஆணையத்தில் Young professional வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.25,000/-
ICAR ஆணையத்தில் Young professional வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.25,000/-

ICAR-Central Institute for Research on Cattle ஆனது National Career Service (NCS)-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional I பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICAR-Central Institute for Research on Cattle (NCS)
பணியின் பெயர் Young Professional I
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professional I பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional I கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Young Professional I ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.28,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

NCS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NCS விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.12.2023 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!